Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nokia IFA 2022 Announcement: வேற லெவல் அம்சங்களுடன் Nokia -வின் அசத்தலான படைப்புகள்.. இவ்வளோ கம்மியா..!!

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 12:20 [IST]
Nokia IFA 2022 Announcement: வேற லெவல் அம்சங்களுடன் Nokia -வின் அசத்தலான படைப்புகள்.. இவ்வளோ கம்மியா..!!Representative Image.

Nokia IFA 2022 Announcement: நோக்கியா நிறுவனம் Nokia X30 5G மற்றும் Nokia G60 5G என்ற இரண்டு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மூன்று வருட OS அப்டேட்ஸ் நிறுனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

Nokia X30 5G Price:

Nokia X30 5G பேஸிக் மாடலுக்கு $530 (தோராயமாக ரூ. 42,000) இலிருந்து தொடங்குகிறது.

Cloudy Blue மற்றும் Ice White என இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது.

6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் என இரண்டு விதமான மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Nokia X30 5G Specifications in Tamil:

ஸ்கிரீன் -  6.43-inch Full HD+ AMOLED

Refresh rate - 90 Hz

ரேம் - 6 GB, 8 GB

ஸ்டோரேஜ் - 128 GB, 256 GB

முன் கேமரா - 16MP 

பின் கேமரா - 50MP 

பேட்டரி - 4,200mAh 

பாஸ்ட் சார்ஜிங் - 33W

இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது.

Nokia G60 5G Price:

Nokia G60 5G ஸ்மார்ட்போன்  $320 (தோராயமாக ரூ. 25,500) இருந்து சந்தையில் கிடைக்கும்.

Pure Black மற்றும்  Ice Grey என இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது.

4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ், 4 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் என மூன்று விதமான மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Nokia G60 5G Specifications in Tamil:

ஸ்கிரீன் -  6.58-inch Full HD+ display

Refresh rate - 120 Hz

ரேம் - 4 GB, 6 GB

ஸ்டோரேஜ் - 64 GB, 128 GB

முன் கேமரா - 8MP 

பின் கேமரா - 50MP 

பேட்டரி - 4,500mAh

பாஸ்ட் சார்ஜிங் - 20W 

Software பொறுத்தவரை, இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது.

Nokia X30 5G specifications in tamil, Nokia G60 5G specifications in tamil, Nokia X30 5G smartphone price,  Nokia G60 5G smartphone price,  Nokia G60 5G review, Nokia X30 5G review, Nokia X30 5G price in india, Nokia G60 5G price in india, Nokia G60 5G features, Nokia X30 5G features, Nokia X30 5G camera, Nokia G60 5G camera


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்