Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Amazon Deal of the Day: இன்றுடன் முடியும் அமேசான் டீல் ஆஃப் தி டே...பாதி விலையில் கிடைக்கும் சாம்சங் போன்கள்!

Priyanka Hochumin May 29, 2022 & 14:00 [IST]
Amazon Deal of the Day: இன்றுடன் முடியும் அமேசான் டீல் ஆஃப் தி டே...பாதி விலையில் கிடைக்கும் சாம்சங் போன்கள்!Representative Image.

Amazon Deal of the Day: பிரபல இகாமெர்ஸ் நிறுவனமான அமேசான் அடிக்கடி பல ஆஃபர்களை மக்களுக்கு தந்துவருகிறது. அந்த வகையில் தற்போது அமேசானில் இருக்கும் டீல் ஆஃப் தி டேவில் ஸ்மார்ட்போன்களுக்கென்று அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் புது வாங்கலாமா வேண்டாமா என்று யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா இதில் இருக்கும் விலையை பார்த்து உடனே வாங்க முடிவு செய்வீங்க. சரி ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே ஆஃபர் என்று கேட்டா? இல்லை ஸ்மார்ட் டிவி, ஹெட் போன்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்ற அனைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மக்கள் அதிகம் தேடும் சாம்சங் ஸ்மார்ட்போனில் கிட்டத்தட்ட 51% வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

1. Samsung Galaxy A12

இந்த ஸ்மார்ட்போன் சலுகை இல்லாமல் அமேசானில் ரூ. 15,999/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆஃபர் என்பதால் வெறும் ரூ. 12,999/-க்கு வாங்க முடியும். கிட்டத்தட்ட நீங்கள் ரூ. 3000/- சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் டிஸ்பிலே, 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்த வரை 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா உடன் வருகிறது. மேலும் 5000mAh பேட்டரி மற்றும் ஆக்டா கோர் பிராஸசர் உடன் வருகிறது.

GO TO STORE

 

2. Samsung Galaxy M12:

மக்களின் பட்ஜெடிற்கு ஏற்ற Samsung Galaxy M12 ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ. 12,999/-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது ஆஃபரில் ரூ. 10,499/-க்கு பெற முடியும். இது 4GB RAM,  64GB ஸ்டோரேஜ் மற்றும் 6.4' இன்ச் டிஸ்பிலே உடன் வருகிறது. மேலும் 48MP+5MP+2MP+2MP ரியர் கேமரா, 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. கூடுதலாக, 6000mAh பேட்டரி அத்துடன் Exynos850 Octa Core பிராஸசர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது.

GO TO STORE

 

3. Samsung Galaxy M52 5G

அமேசானில் சுமார் ரூ. 34,999/-க்கு விற்பனை செய்யப்பட்ட Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடியில் ரூ. 29,999/-க்கு விற்பனையாகிறது. இது Qualcomm SDM 778G Octa Core பிராசஸர், 6.5' இன்ச் டிஸ்பிலே உடன் வருகிறது. 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆதரவை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி ஆதரவை அளிக்கிறது. கேமராவைப் பொறுத்த வரை 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா உடன் வருகிறது.

GO TO STORE

4. Samsung Galaxy M32 5G

நீங்கள் ரூ. 3000/- சேமிக்கும் வகையில், அமேசானில் ரூ. 23,999/-க்கு விற்பனையான Samsung Galaxy M32 5G போனே தற்போது வெறும் ரூ. 20,999/-க்கு வாங்க முடியும். இது 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ், 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13MP செல்பி கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 6.4' இன்ச் டிஸ்பிலே, Dimensity 720 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரி ஆதரவையும் வழங்குகிறது.

GO TO STORE

5. Samsung Galaxy S20 FE 5G

மக்கள் அதிகம் வாங்க விரும்பும் Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போனுக்கு கிட்டத்தட்ட 47% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளதால், நீங்கள் ரூ. 35,009/- சேமிக்க முடியும். இதனின் உண்மை விலை ரூ. 74,999/- ஆனால் இதற்கு அளிக்கப்பட்ட சலுகை இன்னும் 10 மணி நேரத்தில் முடியவுள்ளதால் தற்போது இதனின் விலை ரூ. 39,990/- ஆகும். இது 6.5' இன்ச் டிஸ்பிலே, Qualcomm Snapdragon 865 Octa-Core பிராசஸர் உடன் 4500 mAh பேட்டரியை ஆதரிக்கிறது. ஹை குவாலிட்டி கேமராவாக, 12MP+8MP+12MP 30x ஜூம் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா உடன் வருகிறது.

GO TO STORE

இது போன்று இன்னும் நிரைய சாம்சங் மட்டுமல்லாது விவோ, ஓப்போ, ரெட்மி போன்ற டாப் பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு நிரைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது இன்றுடன் நிறைவுக்கு வருவதால் உடனே முந்துங்கள்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்