Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க என்னெல்லாம் வாங்க நினைக்கிறீர்களோ...அதை கம்மி விலையில் வாங்கலாம்! நாளையில் இருந்து....

Priyanka Hochumin September 22, 2022 & 11:37 [IST]
நீங்க என்னெல்லாம் வாங்க நினைக்கிறீர்களோ...அதை கம்மி விலையில் வாங்கலாம்! நாளையில் இருந்து....Representative Image.

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. உங்களுக்கு மிகவும் பிடித்த அமேசான் தளத்தில் நாளை அதாவது செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் Amazon Great Indian Festival Sale விற்பனை தொடங்க உள்ளது. இதில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை உங்களின் பட்ஜெட்டிற்குள் வாங்க அருமையான வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களக்கு தெரியாதது ஒன்னும் இல்லை, அமேசானில் பிரைம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதலே Amazon Great Indian Festival Sale தொடங்குகிறது. இதில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்தையும் மிகவும் கம்மி விலையில் வாங்கலாம்.

இப்போதெய்க்கு இந்த Amazon Great Indian Festival Sale உங்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போன்கள் எந்த விலைக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். மீதமுல்ல அனைத்தையும் அமேசான் வெப்சைட் சென்று பார்த்து வாங்கி மகிழுங்கள்.

ஒன்பிளஸ் 10டி 5ஜி

என்ன தான் நம்ப பட்ஜெடுக்கு போன் வாங்கினாலும், எப்படியாவது ஒன்பிளஸ் போன் வாங்கணும்னு ஒரு ஆசை இருக்கும். அது இப்ப நிறைவேற போகுது! அமேசானில் ரூ. 49,999/-க்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்போனை இந்த விற்பனை சலுகையில் ரூ. 44,999/-க்கு கிடைக்கிறது.

 

GO TO STORE

சியோமி ஸ்மார்ட்போன்கள்

மக்களின் நிலைமையை புரிந்து அவர்களின் பட்ஜெட்டிற்கு போன் வழங்கும் சியோமியில் பல சலுகைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 62,999/-க்கு விற்பனை செய்யப்படும் சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இண்டியன் பெஸ்டிவல் சேலில் ரூ. 53,999/- என்ற விலைக்கு கிடைக்கிறது.

 

GO TO STORE

சாம்சங் மாடல்

நம்மளின் கவனத்தை ஈர்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10,000/- குறைந்து 52,999/- ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் ரூ. 29,999/-க்கு விற்பனையாகும் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஆனது தற்போது ரூ. 26,999/- என்கிற விலைக்கு விற்பனையாகிறது.

 

GO TO STORE

அடுத்த ரெட்மி போன்கள்

ரெட்மி கே50 5ஜி போன் ஆனது சுமார் 6,000/- ரூபாய் விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ. 19,999/- விற்பனையாகிறது. இதுமட்டும் இல்லாது மற்ற ரெட்மி மாடல்களும் ஏறத்தாழ ரூ. 5,000/- முதல் ரூ. 8,000/- வரை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

GO TO STORE

ஐபோன் 12

நிறைய மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஐபோன் 12 மாடல் ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ. 12,990/- குறைக்கப்பட்டு நாளை செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று ரூ. 40,000/-க்கு விற்பனையாகும். இது மட்டும் அல்லாது மற்ற பொருட்களும் அதிக விலைகள் குறைக்கப்பட்டு விற்பனையாகிறது. எனவே, நேரத்தை கடத்தாமல் உடனடியாக ஆர்டர் செய்து உங்களுக்கு பிடித்த பொருட்களை கம்மி விலையில் வாங்கி பயன் பெறுங்கள். 

GO TO STORE


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்