Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Amazon Mobile Saving Days Sale: சும்மா 40% வரை சலுகை கொடுக்கப்பட்டுள்ளது ஐபோன், ஒன்பிளஸ் போன்களுக்கு!

Priyanka Hochumin July 27, 2022 & 16:30 [IST]
Amazon Mobile Saving Days Sale: சும்மா 40% வரை சலுகை கொடுக்கப்பட்டுள்ளது ஐபோன், ஒன்பிளஸ் போன்களுக்கு!Representative Image.

Amazon Mobile Saving Days Sale: சீசன் மாறும் பொழுது மக்களும் ஏதேனும் மாற்றங்களை தேடுகின்றன. அதாவது அந்த சீசனுக்கு ஏற்ற பொருட்களை வாங்க விரும்புவார்கள். அந்த மாறி சமயத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களான இ-காமெர்ஸ் நிறுவங்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அதிரடி சலுகைகளை தருகின்றனர்.

அது தான் அமேசான்

அப்படியாக தற்போது அமேசான் 'Amazon Mobile Saving Days Sale'-ஐ அறிவித்துள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங் ஆகிய சூப்பர் பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே உடனே முந்துங்கள், கம்மி விலையில் சூப்பர் போன்களை வாங்கலாம்.

ஒன்பிளஸ் 10R 5ஜி

ஆன்லைனில் ரூ. 38,999/-க்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இந்த ஒன்பிளஸ் 10R 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சேலில் ரூ. 34,999/-க்கு விற்கப்படுகிறது. மேலும் இதனை நீங்க ICICI வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ. 1000/- டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்

இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ. 7,000/- வரை உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். எப்படியென்றால் ICICI வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ. 2000/- வரை சலுகை கிடைக்கும். இதுவே நீங்கள் எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கினால் கூடுதலாக ரூ. 5000/- வழங்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி, ரூ. 17,999/-க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 2000/- சலுகையுடன் பெறலாம்.

சியோமி 11டி ப்ரோ

சுமார் ரூ. 39,999/-க்கு விற்பனை செய்யப்படும் இந்த போன் தற்போது தள்ளுபடியில் ரூ. 37,999/-க்கு விற்பனையாகிறது. இதற்கு கூடுதல் சலுகை வேண்டும் என்றால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ. 4500/- தள்ளுபடி பெறுங்கள்.

ஆப்பிள் ஐபோன் 13

நாம் எப்படியாவது ஐபோன் வாங்கிட மாட்டோமா என்று ஏங்கும் ஐபோன் பிரியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஏனெனில் இந்த தள்ளுபடி மேலாவில் ஐபோன்களுக்கு ரூ. 10,000/- வரை சலுகை வழங்கப்படுகிறது. எனவே, ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை சிறந்த ஆஃபரில் பெறலாம் என்று கூறப்படுகிறது.

டெக்னோ போன்கள்

இந்த Amazon Mobile Saving Days Sale-வில் டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் 30% வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. அந்த வகையில் பார்க்கும் பொழுது டூயல் ரியர் கேமரா ஆதரவு கொண்ட டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனை ரூ.6,599/-க்கு நம்மால் வாங்க முடியும். இதே போல் பல டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு பல அம்சமான ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.

அவங்க 30%-ன்னா நாங்க 40%

நீங்க மட்டும் தான் குடுப்பீங்களா என்று டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ. 6999/- முதல் கிடைக்கிறது. அப்போ ரெட்மி நோட் 10டி 5ஜி, ரெட்மி நோட் 10 ப்ரோ,ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 10எஸ் போன்களுக்கு என்ன என்று கேட்டால்? அவைகளுக்கும் சூப்பர் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

Amazon Mobile Saving Days Sale, amazon mobile offers today, amazon mobile sale 2022,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்