Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo T1x Price in India: இன்னைக்கே வாங்குனீங்கனா இவ்ளோ தான்...அப்புறம் பாத்துக்கோங்க! Vivo T1x ஸ்மார்ட்போன்

Priyanka Hochumin July 27, 2022 & 12:20 [IST]
Vivo T1x Price in India: இன்னைக்கே வாங்குனீங்கனா இவ்ளோ தான்...அப்புறம் பாத்துக்கோங்க! Vivo T1x ஸ்மார்ட்போன்Representative Image.

Vivo T1x Price in India: இந்த அதிரடியான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீன டெக் ஜெயிண்ட்டால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சிறப்பு தள்ளுபடியுடன் மூன்று உள்ளமைவு விருப்பங்களை விவோ நிறுவனம் வழங்குகிறது.

இவங்களுக்கெல்லாம் தான் சூப்பர் ஆஃபர்

இந்த விவோ டி1எக்ஸ் பிளிப்கார்ட் மற்றும் விவோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டார்களில் கிடைக்கும். ஆரம்ப சலுகையாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிறைய ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த விவோ ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்களுக்கு ரூ. 1,000/- இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும். கூடுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. ஒருவேளை ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு உபயோகித்து வாங்கினால் ரூ. 750/- வரை தள்ளுபடியையும் வழங்குகிறது.

நச்சுன்னு ஒரு டிஸ்பிளே

பயனர்கள் தாராளமாக பயன்படுத்த 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் LCD ஷ்கிரீன் உடன் வருகிறது. மேலும் 1080x2408 பிக்சல்கள் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் தெளிவான மற்றும் ஸ்மூத்தான அனுபவத்தை பெற Adreno 610 GPU உடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவை அடுசிக்க முடியாது

நம்மை மிகவும் அழகாக காண்பிக்க பின்புறத்தில் 50 மெகாபிக்சல் டூயல் கேமரா இடம் பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளை தெளிவாக பெற 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதிக ஸ்டோரேஜ் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான சாய்ஸ். ஏனெனில் 6ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி வரை UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ SD கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்க முடியும்.

அடிஷ்னல் பேக்கேஜ்

Vivo T1x 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் வரை தடையில்லாமல் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் ஒரு மென்மையான கேமிங் அனுபவத்திற்காக 4-லேயர் கூலிங் சிஸ்டம் உள்ளது. மல்டி-டர்போ 5.0 மற்றும் அதன் செயல்திறனை அதிகரிக்க விரிவாக்கக்கூடிய ரேம் அம்சங்களும் உள்ளன.

ரேட்-க்கு நாங்க கேரண்டி

மொத்தம் மூன்று உள்ளமைவு விருப்பங்களில் வரும் என்று கூறினோம் அல்லவா - அவை 4GB RAM + 64GB ஸ்டோரேஜ், 4GB RAM + 128GB ஸ்டோரேஜ், and 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆகியவை ஆகும். இவை ஆரம்ப சலுகை விற்பனையாக ரூ. 11,999/- ரூ. 12,999/- மற்றும் ரூ. 14,999/-க்கு விற்பனையாகிறது. மற்றும் கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் வரும்.  

vivo t1x price in india, vivo t1x 5g, vivo t1x specifications, vivo t1x 4g, vivo t1x pro, vivo t1x 5g price in india, vivo t1x turbo, vivo t1x review, vivo t1x price in india flipkart, vivo t1x price in india amazon,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்