Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple Music Student India: மாணவர்களுக்கு Apple Music சந்தா உயர்வு...இந்தியாவில் மட்டுமா?

Priyanka Hochumin May 23, 2022 & 20:15 [IST]
Apple Music Student India: மாணவர்களுக்கு Apple Music சந்தா உயர்வு...இந்தியாவில் மட்டுமா? Representative Image.

Apple Music Student India: மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் Apple Music இன் சந்தா விலை (Subscription Price) அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் பிற சந்தைகளில் இது அமலுக்கு வருகிறது. 

இந்த அறிவிப்பின் விளைவாக, ஆப்பிள் மாதம் ரூ. 59/- இசை ஸ்ட்ரீமிங் சேவையை ஆக்சஸ் செய்ய மாணவர்களிடம் வசூலிக்கிறது. ஆப்பிள் மியூசிக் சந்தாவிற்கு வழக்கமான பயனர்களுக்கு மாற்றவில்லை, எனவே, ஆரம்ப விலை ரூ. 99/- ஆகும்.

மாணவர்கள் சந்தாதரர்களுக்கு இந்த தகவலை ஆப்பிள் ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளது. இந்த சந்தா பயன்படுத்தும் மாணவர்கள் கிட்டத்தட்ட 90 மில்லியன் பாடல்கள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்ட பிளேலிஸ்ட்களுக்கான அணுகலை வழங்குவதாகக் கூறப்படுகிறது. ஐபோன் தயாரிப்பாளர் சிறப்பு சலுகையாக அதன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு, இந்த சேவையை அளிக்கிறது. இந்த தகவல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் திருத்தப்பட்டு , மாணவர்கள் சந்தாதரர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மாதம் ரூ. 49/- வசூலிக்கப்பட்டது, தற்போது 10% அதிகரித்து மதம் ரூ. 59/- (Apple Music Student India) வசூலிக்கப்படுகிறது. 

உங்களின் Gmail நம்பி வழியிதா...? ஒரே கிளிக்கில் வாஷ் அவுட்...! இது நிஜமா செம்ம யூஸ்...!

எந்தெந்த பகுதிகளுக்கு | Apple Music Subscription India 

மேக்ரூமர்ஸ் அறிக்கையின்படி, இந்த மாற்றம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, நியூசிலாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பகுதிகளிலும் இருக்கும் மாணவர்கள் சந்தாதரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. 

 

 

பிளான்கள் | Apple Music Student India 

  • ரூ. 149/- ஆப்பிள் மியூசிக் குடும்ப சந்தா மாதம் ரூ. 149/- வசூலிக்கப்படுகிறது. சுமார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இதன் மூலம் பயன் பெறலாம். 
  • ரூ. 49/- Apple Music Voiceஐ மாதம் ரூ. 49/-க்கு ஆப்பிள் நிறுவனம் வசூலிக்கிறது. 

கூடுதலாக, மாணவர் சந்தாவை வழக்கமான தனிநபர் திட்டத்தில் தள்ளுபடியுடன் வழங்குகிறது, அதன் விலை ரூ. 99/- மட்டுமே. 

1.69 இன்ச் டிஸ்பிலே...5 கலர் வெரைட்டி...7 நாள் பேட்டரி ஃலைப்...60 ஸ்போர்ட்ஸ் மோடு அத்தனையும் எவ்ளோ?

என்ன செய்யணும்? | Apple Subscription India 

இந்த மாணவர்களுக்கான சந்தா குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கானது. இந்த சேவையை பெற முதலில் பயனர்கள் (Apple Music Subscription India) தங்கள் பல்கலைக்கழக சேர்க்கையை தள்ளுபடி தளமான யுனிடேஸ் மூலம் சரிபார்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தா பில்லிங்கை ரியான கட்டண முறையும் ஆப்பிள் ஐடியில் சேர்க்கப்பட வேண்டும்.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்