Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tips for Managing Gmail inbox: உங்களின் Gmail நம்பி வழியிதா...? ஒரே கிளிக்கில் வாஷ் அவுட்...! இது நிஜமா செம்ம யூஸ்...!

Priyanka Hochumin May 23, 2022 & 19:20 [IST]
Tips for Managing Gmail inbox: உங்களின் Gmail நம்பி வழியிதா...? ஒரே கிளிக்கில் வாஷ் அவுட்...! இது நிஜமா செம்ம யூஸ்...!   Representative Image.

Tips for Managing Gmail inbox: உங்களின் ஈமெயிலில் 1000-க்கும் அதிகமாக மெயில் இருக்கிறதா? அதை எளிதாக ஃகிளியர் செய்ய வழிமுறைகள் தெரியனுமா? உங்களுக்காகவே இந்த பதிவு. 

பொதுவாக நாம் புது ஸ்மார்ட்போன் வாங்கினால் முதலில் கேட்பது உங்களின் ஈமெயில் ID. மேலும் ஏதேனும் செயலிகளை புதிதாக டவுன்லோட் செய்தால், முதலில் கேட்பது ஈமெயில் ஐடி. இப்படி ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல் லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் என்று எது எடுத்தாலும் முதலில் தேவைப்படுகிறது ஈமெயில் தான். அப்படி பட்ட ஈமெயில் சேகரிக்கும் Gmail இல் நாம் அடிக்கடி செக் செய்வதில்லை. எனவே, அது நாளாக 1000-க்கு அதிகாமாக சென்றுவிடும். பின்பு நமக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை தொடங்கிவிடும். அதில் இருந்து தப்பிக்க இதோ உங்களுக்கான வழி. 

1.69 இன்ச் டிஸ்பிலே...5 கலர் வெரைட்டி...7 நாள் பேட்டரி ஃலைப்...60 ஸ்போர்ட்ஸ் மோடு அத்தனையும் எவ்ளோ?

சர்ச் மற்றும் பில்டர் | Gmail Filter Tips 

முதலில் உங்களின் ஜிமெயிலில் சதுர வடிவில் ஒரு சிம்பல் இருக்கும். அதை அழுத்தினாள் உங்கள் ஜிமெயிலில் இருக்கும் அனைத்து மெயில்களும் செலக்ட் ஆகிவிடும். பின்பு நீங்கள் டெலீட் கொடுத்தால் மொத்தமாக டேப்லெட் ஆகிவிடும். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். அப்ப நமக்கு தேவையான மெயில் வேணும்னா என்ன செய்றது? அதற்கும் ஒரு வழி (Tricks in Gmail) இருக்கிறது, அது தான் பில்டர் ஆப்ஷன். தேவையான மெயில்களை இழக்காமல் அதிகப்படியான மெயில்களை டெலீட் செய்ய இது தான் பெஸ்ட் சாய்ஸ். அதற்கு ஜிமெயிலில் தேடல் (Search Icon) ஐகானுக்கு வலது முலையில் இருக்கும் பில்டர் ஐகானை கிளிக் செய்து, யார் மெயிலை டெலீட் செய்யணுமோ அவர்களின் பெயரை டைப் செய்து டெலீட் செய்யலாம். 

 

 

இது உங்களின் நேரத்தை வீணடிக்காமல், எளிமையாக வேலையை முடிக்க உதவுகிறது. உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்பொழுது LIC-யில் இருந்து தினமும் மெயில் வரும். அப்பொழுது அந்த பில்டர் ஐகானை அழுத்தி, LIC என்று டைப் செய்து சர்ச் என்பதை கிளிக் செய்தால், LIC அனுப்பிய மொத மெயிலும் ஷ்கிரீனில் தோன்றும். இப்பொழுது நீங்கள் ஈஸியாக டெலீட் செய்யலாம் மற்றும் ஸ்டோரேஜையும் மீட்டெடுக்கலாம். 

யாருக்கு பயன்படும் | Tricks in Gmail  

இது யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். அவர்களுக்கு தான் பர்சனல் மற்றும் நிறுவனம் என்று ஒன்றுக்கு மூன்று மெயில் ஐடி இருக்கும். மேலும் அவர்கள் வங்கியில் வாங்கிய லோன், கட்ட வேண்டிய EMI, LIC என்று நிறைய மெயில் தினமும் வரும், வந்து ஜிமெயில் நிரம்பிவிடும். எனவே இந்த சிம்பிள் மற்றும் ஈஸியான வழியைப் பயன்படுத்தி வேலையை சுலபமாக முடியுங்கள்.

உங்களுது ஐபோனா...அப்ப இனி வாட்ஸ்அப்...செயல்படாது! காரணம்?

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்