Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Best Yoga App for Weight Loss 2022: 30 நாட்களில் வெயிட் லாஸ் செய்யலாம்...இந்த ஆப்ஸ் கொடுக்கும் டிப்ஸ் மூலம்!

Priyanka Hochumin June 20, 2022 & 19:30 [IST]
Best Yoga App for Weight Loss 2022: 30 நாட்களில் வெயிட் லாஸ் செய்யலாம்...இந்த ஆப்ஸ் கொடுக்கும் டிப்ஸ் மூலம்!Representative Image.

Best Yoga App for Weight Loss 2022: நாம் ஃபிட்டாக இருப்பதுடன் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அதற்கு தினமும் யோகா செய்யுங்கள்.

இது 'டபுள் தமாக்கா' என்பது போல், நம் உடலை ஃபிட்டாகவும் வைத்திருக்கும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். நீங்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படும், ஒரு தெளிவு கிடைக்கும், உடல் சீராக இருக்கும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதுக்காக யோகா கிளாஸ் போக வேண்டுமா? என்று கேட்டால், இல்லவே இல்லை. நீங்கள் வீட்டில் இருந்த படியே எளிமையாக, அனுபவமிக்கவர்கள் உதவியுடன் யோகா செய்யலாம். இதோ உங்களுக்காக சிறந்த யோகா ஆப்களின் லிஸ்ட்.

Home Workout – No Equipment

நீங்கள் வெயிட் லாஸ் பண்ண ஹெவி வெயிட் எக்யூப்மெண்ட் யூஸ் பண்ணும்னு எதுவும் இல்ல. அது இல்லாமலே நிறைய வழிகள் இருக்கிறது வெயிட் லாஸ் பண்ண. அதில் உங்களுக்கு ஏற்றவகையில் எளிமையான முறையில் உடற்பயிற்சிகளை உங்களுக்கு கற்றுத்தர இந்த ஆப் உதவுகிறது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களுக்கு கிடைக்கும். இந்த ஹோம் ஒர்க்அவுட் ஆப்ஸ் பல்வேறு பயிற்சிகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் வருகிறது.


Yoga App for Weight Gain: ஒரு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்காணுமா? இந்த செயலிகள் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்!


Cure.fit

உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்க என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தும் இந்த ஆப்பில் இருக்கிறது. அது உடற்பயிற்சி, டயட், யோகா, மெடிடேஷன் இப்படி எல்லாத்திற்கும் தெளிவான வழிகாட்டுதலுடன் இருக்கிறது. Cure.fit இயங்குதளமானது தொழில்முறை பயிற்சி, சுய முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் பிற பயனர்களுடன் போட்டியை நிர்வகித்தல் ஆகியவற்றை வழங்குகிறது.

FITTR: Fitness & Weight Loss 

ஒரு வாட்ஸ்அப் குரூப் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போதும் உலகின் மிகப்பெரிய ஃபிட்னெஸ் நிறுவனாமாக உயர்ந்துள்ளது. தற்போது 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். ஃபிட்ர் இயங்குதளம் பயனருக்கு பல உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தேவைகளை வழங்குகிறது. ஃபிட்னஸ் ஆர்வலர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் ஃபிட்ரின் ஃப்ரீமியம் மாடல் மூலம் ஆலோசனைகளையும் உதவிக்குறிப்புகளையும் பரிமாறிக்கொள்ளலாம்.


Yoga app for pregnancy 2022: தாயும் சேயும் ஆரோக்கியமாக கர்ப காலத்தை கடக்க...இந்த செயலிகளை ட்ரை பண்ணுங்க!


HealthifyMe

இது ஒரு இந்திய டிஜிட்டல் ஹெல்த் அண்ட் வெல்னஸ் பிளாட்ஃபார்ம். ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியை பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் தெரிவிக்கும் வழிகாட்டுதல் உங்களுடைய டயட் மற்றும் ஒர்க்அவுடிற்கானது. இந்த செயலியை பல்வேறு செயல்பாட்டு டிராக்கர்களுடன் sync செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் அணியக்கூடிய டெக்னாலஜியுடன் இந்த ஆப்பை sync செய்து, ட்ரேக் செய்துகொள்ளலாம். 

Best yoga app for weight loss 2022 in india, best yoga app for weight loss 2022 in tamil, best yoga app for weight loss free, best yoga app for weight loss beginners, best yoga app for losing weight, yoga app for weight loss, yoga app for weight loss free, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்