Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Yoga App for Weight Gain: ஒரு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்காணுமா? இந்த செயலிகள் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்!

Priyanka Hochumin June 20, 2022 & 16:00 [IST]
Yoga App for Weight Gain: ஒரு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்காணுமா? இந்த செயலிகள் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்!Representative Image.

Yoga App for Weight Gain: வீட்டிலையே உங்களின் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இது உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.

நடுத்தர மக்களால் தங்களின் தினசரி வேலைகளை விட்டு விட்டு ஜிம்மிக்கெல்லாம் செல்ல முடியாது. மேலும் தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஜிம் இருக்குமான்னு தெரியல. அதனால் இந்த மாறி கூகுள் Play store இல் இருக்கும் சில ஆப்கள் வீட்டிலையே உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடை அதிகரிக்க என்ற உடனே நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஆப் என்று நினைத்திருப்பீர்கள், ஆனால் இது யோகா ஆப். இதன் மூலமாகவும் நீங்கள் உடல் எடையை அதிகரிக்க முடியும். மேலும் டயட் பிளான் முதற்கொண்டு நீங்கள் தெரிந்துகொண்டு அதனை பின்பற்றலாம்.


Realme C30 vs Realme C20: கம்மி விலையா...இல்ல நீண்ட நாள் தாங்கணுமா? இதுல உங்களுக்கு எது ஓகே பாருங்க!


Daily Yoga

ரேட்டிங் - 4.7/5

மக்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள யோகா ஆப்களில் இது மிக முக்கியமான ஒன்று. 2012 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஆப், சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலமாக ஆற்றல் மிக்க மற்றும் திறமையான யோகா ஸ்டூடியோ நீங்கள் வீட்டிலையே பெறலாம். யோகா ஃபிட்னஸ் போஸ் வீடியோ மற்றும் தியானம் இரண்டையும் ஒரே பயன்பாட்டில் கற்றுக்கொள்ளலாம். தினசரி யோகா மூலம் உங்கள் மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தளமாக இந்த செயலி திகழ்கிறது.

 


Youtube First Video: யூடியூப் ஆரம்பித்து 17 ஆண்டுகள் நிறைவு! முதலில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ இது தானாம்!


5 Minute Yoga

ரேட்டிங் - 4.3/5

உங்களுக்கு மிகவும் வேகமாக மற்றும் ஈஸியான யோகா ஆசனாக்களை செய்ய வேண்டும் என்றால் இதை விட சிறந்த சாய்ஸ் எதுவும் இருக்காது. இதில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு செஷன்களும் மிகவும் எளிமையான ஒன்று, ஆனால் உடலுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இருக்கும். இதில் காண்பிக்கும் ஒவ்வொரு போஸிலும் தெளிவான படங்கள் மற்றும் அனைத்து போஸ்களும் சரியாகச் செய்யப்படுவதை உறுதிசெய்யும் விரிவான வழிமுறைகள் உள்ளன. உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க, டைமர் செயல்பாடு அனைத்து போஸ்களும் சரியான நேரத்திற்குச் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.


Xiaomi Battery Replacement Program India: பேட்டரி மாற்றத்திற்கான திட்டம்...Xiaomi அறிமுகப்படுத்தியது! இதற்கான விலை வெறும் ரூ. 499/- மட்டுமே!


Simply Yoga

ரேட்டிங் - 4.2/5

  உங்களுக்கென்று சொந்தமாக ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் கிடைத்தால் எப்படி இருக்கும். அந்த உணர்வை இந்த ஆப் உங்களுக்கு அளிக்கிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோட்கலை பெற்றுள்ளது இந்த செயலி. இந்த ஆப்பில் ஆறு லெவல் 1 யோகா நடைமுறைகள் உள்ளன, அவை ஒவ்வொரு போஸிலும் உங்களை வழிநடத்தும், அத்துடன் ஸ்ட்ரீமிங் யோகா வகுப்புகளும் உண்டு. நாம் எப்படி இவர்களை நம்பி செய்வது, ஏதேனும் தவறு ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பலாம். ஆனால் கவலை படாதீர்கள், ஒவ்வொரு போஸும் சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் உடற்பயிற்சியின் நீளத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் சொந்த வீட்டில் வசதியாகப் பின்தொடரலாம்.

Yoga App for Weight Gain, yoga app india,  yoga app for weight loss,  yoga app for beginners,  yoga app for pregnancy, app for height increase,  yoga app seniors, best yoga app for weight gain, daily yoga app for weight gain, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்