Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

வாறே வா! செம்ம ஆஃபர்.. ரூ.18000 realme ஸ்மார்ட்போன் வெறும் ரூ.599-க்கு கிடைக்கிறது.. மிஸ் பண்ணிடாதீங்க..

Nandhinipriya Ganeshan Updated:
வாறே வா! செம்ம ஆஃபர்.. ரூ.18000 realme ஸ்மார்ட்போன் வெறும் ரூ.599-க்கு கிடைக்கிறது.. மிஸ் பண்ணிடாதீங்க..Representative Image.

அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வீசும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஒரு பம்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறது. அட ஆமாங்க, Realme 9i 5G ஸ்மார்ட்ஃபோனை வெறும் 599 ரூபாய் தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்கிறது ஃபிளிப்கார்ட். இந்த செம்ம வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. எப்படிங்க வாங்குறது? 

ரியல்மீ பிளிப்கார்ட் தள்ளுபடி:

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் உண்மையான விலை Flipkart-ல் ரூ.17,999. ஆனால், வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட்போனை இந்த விலைக்கு வாங்க வேண்டியதில்லை. ஏனென்றால், ஃபிளிப்கார் ஏற்கனவே 16% தள்ளுபடி வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை ரூ. 14,999 ஆகும். 

இந்த விலை ஸ்மார்ட்ஃபோனின் அசல் விலையை விட ரொம்பவே கம்மி. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கும் இது பொருந்தும். ஒருவேளை இதுவும் விலை அதிகம்ப்பா என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு பம்பர் ஆஃபர் இருக்கிறது.

ரூ.599 க்கு Realme 9i 5G:

Realme 9i 5G ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் இருந்து ரூ. 14400 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும். அதாவது,  உங்களுடைய பழைய ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது தான் இந்த போனஸ் உங்களுக்கு கிடைக்கும். 

நீங்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் போனலை முழுமையாக பெற்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து  ரூ.14,400 குறைக்கப்படும். அதன் பிறகு நீங்கள்  வெறும் ரூ.599 மட்டுமே செலுத்தி ரியல்மீ நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

Realme 9i 5G அம்சங்கள் (Specifications):

பிராண்ட் - Realme
மாடல் - 9i 5 ஜி
Dimensions (mm) - 164.40 x 75.10 x 8.10
எடை (g) - 187.00
பேட்டரி திறன் - (mAh) 5000
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கலர்ஸ் - மெட்டாலிகா கோல்ட், ராக்கிங் பிளாக், சோல்ஃபுல் ப்ளூ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்