Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Playstore : கூகுல் அதிரடி..! போலி செயலிகள் ப்ளேஸ்டோரில் நீக்கம்..!

Muthu Kumar May 19, 2022 & 11:50 [IST]
Playstore : கூகுல் அதிரடி..! போலி செயலிகள் ப்ளேஸ்டோரில் நீக்கம்..!Representative Image.

Playstore : போலி செயலிகள் மூலம் பயனாளர்கள் தகவல்களை திருடிய மொபைல் செயலிகளை ப்ளேஸ்டோர் நீக்கியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலேயே செயலாற்றி வருகின்றன. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான செயலிகள் கூகிள் ப்ளேஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கின்றன.

போலி செயலிகள்

அதேசமயம் பல செயலிகள் பயனாளர்களின் தகவல்களை திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. மேலும் பல போலி செயலிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து போலி செயலிகளை ஆய்வு செய்த கூகிள் நிறுவனம் ப்ளேஸ்டோரில் நீக்கி வருகிறது.

செயலிகள் நீக்கம்

அதன்படி, Style Message, Blood Pressure App, Camera PDF Scanner உள்ளிட்ட 3 செயலிகளை கூகிள் ப்ளேஸ்டோர் நீக்கியுள்ளது. ஜோக்கர் என்ற மால்வேரை பயன்படுத்தி பயனாளர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் கூகிள் ப்ளேஸ்டோர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்