Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

Yoga App for Beginners Free: நீங்க பிகினரா...வீட்டிலையே யோகா கத்துக்கணுமா? அப்ப இதை பாருங்க அசந்து போயிடுவீங்க!

Priyanka Hochumin June 21, 2022 & 09:00 [IST]
Yoga App for Beginners Free: நீங்க பிகினரா...வீட்டிலையே யோகா கத்துக்கணுமா? அப்ப இதை பாருங்க அசந்து போயிடுவீங்க!Representative Image.

Yoga App for Beginners Free: உங்களுக்கு உடல் ஃபிட்டாக வைத்துக்கொள்ள என்ன செய்வது என்று தெரியவில்லையா. இதோ  பிகினர்களுக்காகவே இருக்கும் நிறைய பிட்னெஸ் ஆப்ஸ்.

நம்முடைய இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று நமக்காக நேரத்தை ஒதுக்க விரும்புகிறோம். மேலும் இந்த அவசர உலகத்தில் நம்முடைய உடலை கவனித்துக்கொள்ளாததால், அதை சரிசெய்ய நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் யோகா, உடற்பயிற்சி. இதன் மூலம் நாம் நமக்கான நேரத்தை ஒதுக்கவும் முடியும், உடலை கவனித்துக்கொள்ளவும் முடியும். ஆனால் நமக்கு ஒரு குழப்பம் ஏற்படும், என்ன செய்யவது, யாரிடம் கேட்பது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று. அதற்கான விதியாக இந்த பதிவு இருக்கும் என்பதில் என்ன சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால், இங்கு உங்களுக்கு தேவையா அணைத்து விவரங்களும் கிடைக்கும்.

நீங்கள் யோகா செய்வதில் பிகினராக இருந்தால், இந்த ஆப்களை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

Yoga For Beginners Mind + Body

பேரிலையே தெளிவாக கூறுகின்றனர் இது பிகினர்களுக்கான ஆப் என்று. மைண்டு மற்றும் உடலை சீராக வைத்துக்கொள்ள இதில் எக்கச்சக்க டிப்ஸ் கிடைக்கும். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், உங்களுக்கு எந்த வகையில் பயிற்சி வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு தான் உடற்பயிற்சி வழங்குவார்கள். மேலும் கடுமையான ஆசனங்களுக்கு போவதற்கு முன்பு, பேசிக் என்ன என்று தீர கற்றுக்கொடுத்து பிறகு தான் உங்களை பயிற்சி செய்ய விடுவார்கள்.


Best Yoga App for Weight Loss 2022: 30 நாட்களில் வெயிட் லாஸ் செய்யலாம்...இந்த ஆப்ஸ் கொடுக்கும் டிப்ஸ் மூலம்!


Yoga For Weight Loss Beginners

நமக்கு ஒருவரை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் ஒரு உத்வேகம் கிடைக்கும். அந்த சூட்டுடன் ஆரம்பித்தாள், நாம் நினைத்ததை நிறைவேற்றி முடிக்கலாம். அதில் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது இந்த ஆப். இதனை பார்த்ததும் அதிகமான மக்கள் தங்களின் உடலை பராமரிக்கும் வழிமுறைகளை கற்று பின்பற்றுகின்றனர்.

Glo Yoga and Meditation

இது ஒரு வித்தியாசமான ஆப், ஏனெனில் இந்த ஆப்பை பயன்படுத்தியவர்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு போஸ்களுக்கு ஏற்றவாறு பாடல் பாடிக்கொண்டு இருக்கும். எனவே, நாம் அந்த பாடலுக்கு பொருத்தமாக யோகா ஆசனங்களை செய்ய முடியும். இதில் பிகினர்களுக்காக மொத்தம் நான்கு கிளாஸ்கள் உள்ளன. இதில் மிகவும் அனுபவமிக்க பயிற்சியாளர்கள் இருப்பதால், நமக்கு என்ன சந்தேகம் வந்தாலும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் நம்பிக்கையுடன் இந்த பயிற்சிகளை பின்பற்றலாம்.


Yoga app for pregnancy 2022: தாயும் சேயும் ஆரோக்கியமாக கர்ப காலத்தை கடக்க...இந்த செயலிகளை ட்ரை பண்ணுங்க!


Track Yoga

நீங்கள் எளிதாக பின்பற்ற மற்றும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கிளாஸ் இருக்கும் ஒரு செயலியாகும். மேலும் நாம் உடற்பயிற்சி செய்யும் வேகத்தை கண்டறிய துடிக்கும் உடற்பயிற்சியாளர்களுக்கு இந்த ஆப் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். இதில் ஹத யோகா, வின்யாச யோகா மற்றும் அஷ்டாங்க யோகா ஆகியவற்றை முதன்மையாக கற்றுக்கொண்டுக்கும் தளமாகும். மேலும் "மனச்சோர்வுக்கான யோகா" அல்லது "நெகிழ்வுக்கான யோகா" என்ற தொடரின் கீழ் வடிவமைக்கப்பட்ட போஸ்களும் உள்ளன.


Yoga App for Weight Gain: ஒரு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்காணுமா? இந்த செயலிகள் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்!


Yoga App for Beginners Free, best yoga apps for beginners india, best yoga apps for beginners, beginners yoga apps, beginners yoga apps free, yoga apps free,   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்