Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Honor MagicBook 14 Price in India: 14 இன்ச் டிஸ்பிலே...80 நிமிட சார்ஜ்...20 மணி நேரம் பிலே டைம்...அட்டகாசமான லான்ச்!

Priyanka Hochumin May 16, 2022 & 20:30 [IST]
Honor MagicBook 14 Price in India: 14 இன்ச் டிஸ்பிலே...80 நிமிட சார்ஜ்...20 மணி நேரம் பிலே டைம்...அட்டகாசமான லான்ச்!Representative Image.

Honor MagicBook 14 2022 Price in India: Honor நிறுவனத்தின் ஹை டெக் அம்சங்கள் கொண்ட Honor MagicBook 14 2022 எடிஷன் மற்றும் MagicBook 14 2022 Independent Graphics லேப்டாப்கள் சீனாவில் வெளியானது. இந்த இரண்டு மாடல்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. மாற்றங்கள் செயலி, கிராபிக்ஸ் மற்றும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் ஆகியவற்றில் வித்தியாசம் வருகிறது.

ஐபோன் வாங்க சரியான டைம்...iphone SE 3 இவ்ளோ கம்மியா வாங்க முடியும்னு…நினைச்சிருக்க மாட்டீங்க!

Honor MagicBook 14 2022 அம்சங்கள் | Honor MagicBook 14 2022 Specifications

ஷ்கிரீன்

14-inch 2.1K டிஸ்பிலே

Pixels

2560x1440 pixels

Brightness (பிரகாசம்)

300 nits peak

வைடு வியூவிங் ஆங்கிள்

170 degrees

RAM

16GB

ஸ்டோரேஜ்

512GB

கிராபிக்ஸ்Honor MagicBook 14 2022 Launch Date

உங்களுக்கு வெண்ணிலா மாடலில் Intel Iris Xe கிராபிக்ஸ் கிடைக்கிறது. இது இன்டிபென்டன்ட் கிராபிக்ஸ் எடிஷனில் Nvidia GeForce RTX 2050 GPU அல்லது Nvidia GeForce MX550 கிராபிக்ஸ் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும். 

Submit அழுத்துவதற்கு முன்பே...data-வை தட்டித்தூக்கும் இணையதளங்கள்...ஜாக்கிரதை மக்களே!

செயலி | Honor MagicBook 14 2022 Backlit Keyboard

வெண்ணிலா மாடல் 12வது ஜெனரேஷன் இன்டெல் கோர் i5-12500H செயலி அல்லது 12வது ஜெனரேஷன் Intel Core i7-12650H செயலியில் இருந்து தேர்வு செய்யும் விருப்பத்துடன் வருகிறது. ஆனால் Honor MagicBook 14 2022 இன்டிபென்டன்ட் கிராபிக்ஸ் எடிஷனில் 12வது ஜெனரேஷன் Intel Core i5-12500H செயலி விருப்பத்துடன் மட்டும் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு லேப்டாப்களிலும் full-sized backlit keyboard, ஒரு HD முன் கேமரா, இரண்டு மைக்ரோஃபோன்கள் மற்றும் நஹிமிக் ஆடியோவுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் ஆகியவற்றைப் பெறுகின்றன.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த கேம்…. எப்ப வெளியாகுது தெரியுமா..?

இணைப்பு விருப்பங்கள் | Honor MagicBook 14 2022

இந்த இரண்டு மாடல்களிலும் டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் v5.2 ஆகியவை அடங்கும், மேலும் பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக பவர் பட்டனில் கைரேகை சென்சார் போன்ற இணைப்பு விருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, இரண்டு USB Type-C 3.2 Gen 2 போர்ட்கள், மூன்று USB Type-A போர்ட்கள், HDMI 2.0 போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் மற்றும் மைக்ரோஃபோன் காம்போவுடன் வருகின்றன. 

பேட்டரி | Honor MagicBook 14 2022 Review 

ஹானர் மேஜிக்புக் 14 2022 இன்டிபென்டன்ட் கிராபிக்ஸ் எடிஷன் 20 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது வெறும் 80 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இருப்பினும், வெண்ணிலா மாடல் 20 மணிநேர பேட்டரியை வழங்குகிறது, ஆனால் முழுமையாக சார்ஜ் செய்ய இதற்கு 95 நிமிடங்கள்  தேவைப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்