Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo Neo 6 Price in India: 6.62 இன்ச் AMOLED டிஸ்பிலே...80W பாஸ்ட் சார்ஜிங்...பல அட்டகாசமான அம்சங்களுடன் வரப்போகிறது!

Priyanka Hochumin May 17, 2022 & 11:22 [IST]
iQoo Neo 6 Price in India: 6.62 இன்ச் AMOLED டிஸ்பிலே...80W பாஸ்ட் சார்ஜிங்...பல அட்டகாசமான அம்சங்களுடன் வரப்போகிறது!Representative Image.

iQoo Neo 6 Price in India: டிப்ஸ்டரின் அறிவிப்பு படி, இந்தியாவில் அடுத்த வாரத்திற்குள் iQoo Neo 6 வெளிவரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் பிராண்டு எந்த நாள் மற்றும் தேதி என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகியுள்ளது. அதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வெவேறு மாடல்களில் வெளியாகிறது. ஒன்று ஸ்னாப்டிராகன் 870 SoC மற்றும் மற்றொன்று ஸ்னாப்டிராகன் 870+ சிப்பைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 

மேலும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி, கசிந்த iQoo Neo 6 இன் விவரக்குறிப்புகளை ட்வீட் செய்து பகிர்ந்துள்ளார். கூடுதலாக, அடுத்த வாரத்திற்கும் இந்த ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறினார்.    

அதே போல் iQoo Neo 6 இன் இந்திய வேரியண்ட் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலுடைய விலை ரூ. 29,000/- மற்றும் ஹையஸ்ட் வேரியண்ட் ரூ. 31,000/- மேல் விற்பனை செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். என்ன தான் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் வெளியானாலும், இந்த வரப்போகும் iQoo Neo 6  ஸ்மார்போன் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லர் மற்றும் டார்க் நோவா ஆகிய இரண்டு கலர் ஆப்ஷனில் மட்டுமே வருகிறதாம். 

ஐபோன் வாங்க சரியான டைம்...iphone SE 3 இவ்ளோ கம்மியா வாங்க முடியும்னு…நினைச்சிருக்க மாட்டீங்க!

iQoo Neo 6 அம்சங்கள் | iQoo Neo 6 Specifications

ஷ்கிரீன்

6.62-inch E4 AMOLED டிஸ்பிலே

Refresh Rate

120 Hz

OS

Android 12

பிராஸசர்

Snapdragon 870 & Snapdragon 870+ SoC

RAM & ஸ்டோரேஜ்

8 GB + 128 GB

பின் கேமரா

64MP (OIS) + 8 MP + 2MP

முன் கேமரா

16 MP

பேட்டரி 

4700mAh

பாஸ்ட் சார்ஜிங்

80W

14 இன்ச் டிஸ்பிலே...80 நிமிட சார்ஜ்...20 மணி நேரம் பிலே டைம்...அட்டகாசமான லான்ச்!

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்