Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Father's Day 2022 Gift Ideas: அப்பாக்கான ஸ்பெஷல் டே...அன்னைக்கு பெஸ்ட் கிஃப்ட் கொடுங்கள்! தந்தையர் தினம்

Priyanka Hochumin June 18, 2022 & 10:05 [IST]
Father's Day 2022 Gift Ideas: அப்பாக்கான ஸ்பெஷல் டே...அன்னைக்கு பெஸ்ட் கிஃப்ட் கொடுங்கள்! தந்தையர் தினம்Representative Image.

Father's Day 2022 Gift Ideas: நாளை தந்தை தினத்தை முன்னிட்டு நீங்கள் பல்வேறு பிளான் செய்திருப்பீர்கள். அந்த வகையில் என்ன வாங்கி தரலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் இந்த மாறி விசேஷமான நாட்களில் யார் ஸ்பெஷல் என்று உங்களுக்கு தெரியும். அப்பொழுது அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிசுகளை வாங்க வேண்டும். அந்த கிஃப்ட் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் என்ன கிஃப்ட் பாக்காம - யார் கொடுத்தான்னு பாக்கணும். ஒரு வேளை உங்க அப்பா போன் ரொம்ப பலசா போச்சு, அதா மாத்திட்டு புதுசா உங்க பட்ஜெட்டுக்கு உள்ள ஒரு ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் அதுக்கு சரியாக இருக்கும்.  

என்ன சாய்ஸ்?

உங்களுக்கு போன் பேட்டரி நீண்ட நாள் தாங்கணும், வேகமா சார்ஜ் ஆகணும், விலை பட்ஜெட்டுக்கு உள்ள இருக்கனும், அவ்ளோ தானே? இதை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் உடனே சந்தைகளில் கிடைக்கும் 6000mAh முதல் 7000mAh பேட்டரி ஆதரவை அளிக்கும் குவாலிட்டி ஸ்மார்ட்போன்கள். அதுவும் சாம்சங், மோட்டோரோலா, போக்கோ, சியோமி, ரியல்மி என்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் போன்களின் பட்டியல் இதோ உங்களுக்காக.

ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

Infinix Hot 12 ப்ளே

முக்கியமானது விலை - ரூ. 8499/- மட்டுமே.

  • ஆக்டோகோர் 12 என்எம் யூனிசோக் டி610 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 8 எம்பி செல்பி கேமரா 13 எம்பி ரியர் கேமரா
  • 6000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஃப்12

விலை - ரூ.10,999

  • எக்ஸினோஸ் 850 ஆக்டோகோர் சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • 6.5 இன்ச் எச்டி+ இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
  • 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
  • 8 எம்பி செல்பி கேமரா
  • 6000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி 10

விலை - ரூ.10,999

  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
  • 6.71 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் 
  • 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
  • 5 எம்பி செல்பி கேமரா
  • 6000 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ போவா 2

விலை - ரூ.10,999

  • ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
  • 6.9 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 48 எம்பி பிரதான கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி ஏஐ லென்ஸ்
  • 8 எம்பி செல்பி கேமரா டூயல் 4ஜி வோல்ட்இ
  • 7000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்32

விலை - ரூ.14,999

  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • 6.4 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
  • 20 எம்பி செல்பி கேமரா
  • 6000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி40 ஃபியூஷன்

விலை - ரூ.15,930

  • ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ ஆக்டோ கோர் சிப்செட்
  • 6.8 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 16 எம்பி செல்பி கேமரா
  • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி டிரிபிள் கேமரா
  • 20 வாட்ஸ் டர்போ சார்ஜிங் 6000 எம்ஏஎச் பேட்டரி

 

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

விலை - ரூ.17,999

  • ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
  • 6.9 இன்ச் எச்டி+ டாட் இன் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு 
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா
  • 8 எம்பி முன்புற செல்பி கேமரா
  • 7000 எம்ஏஎச் பேட்டரி

Father's Day 2022 Gift Ideas, samsung galaxy m33 5g, moto g40 fusion, samsung galaxy m32, techno pova 2, xiaomi redmi 10, samsung galaxy f12, infinix hot 12 play, fathers day 2022 guide, fathers day 2022 presents, fathers day 2022 gift ideas amazon, unique fathers day gifts 2022, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்