Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Father's Day 2022 Gift Ideas: அப்பாக்கு லேப்டாப் வாங்கி தாங்க...அதுவும் சூப்பர் ஸ்பீட் லேப்டாப் ரூ. 30,000/-க்கு கீழ்! வித் இஎம்ஐ வசதியுடன்!

Priyanka Hochumin June 18, 2022 & 11:35 [IST]
Father's Day 2022 Gift Ideas: அப்பாக்கு லேப்டாப் வாங்கி தாங்க...அதுவும் சூப்பர் ஸ்பீட் லேப்டாப் ரூ. 30,000/-க்கு கீழ்! வித் இஎம்ஐ வசதியுடன்!Representative Image.

Father's Day 2022 Gift Ideas: நமக்காக அப்பா கேட்காமலே எல்லாத்தையும் வாங்கி தருவாங்க. அதையே, நாம் ஏன் பண்ணக்கூடாது. அப்பா இந்த ஸ்மார்ட்போன், லேப்டாப்லாம் அதிகமா யூஸ் பன்னிருக்க மாட்டாங்க. ஆனா முக்கியமான நாளான நாளைக்கு, இதை சாக்கா வச்சி ஒன்ன வாங்கிக் குடுத்துடுவோம். அத வச்சி அப்பா கூட சேர்ந்து படம் பாக்கலாம், கேம் விளையாடலாம், பாட்டு கேட்கலாம், போட்டோஸ் பாக்கலாம், இது எல்லாம் அப்பாக்கு தெரியலைனா நாம கத்துக்குடுக்கலாம். இதுக்காக அதிக நேரம் அப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்லாம் இல்ல.

சரி வாங்க உங்களுக்கு புடிச்ச பிராண்ட்ல, உங்களுக்கு ஏத்த விலையில ஈஸியா கிடைக்கும் லேப்டாப் என்னென்னன்னு பார்ப்போம்.

ASUS VivoBook 15 Core i3 10வது ஜெனரல்

விலை - ரூ. 29,999/-

 • ஸ்டைலிஷ், & கையடக்க, தின் மற்றும் லைட் வெயிட் லேப்டாப்.
 • 15.6 இன்ச் ஃபுல் எச்டி, எல்இடி பேக்லிட், ஐபிஎஸ்-லெவல் பேனல், 45% என்டிஎஸ்சி கலர் கேமட், ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே.
 • பாஸ்டர் சிஸ்டம் ஆக்சஸ்-க்கான ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்.
 • ஆப்டிகல் டிஸ்க் டிரைவ் இல்லாத லேப்டாப்.

முக்கிய குறிப்பு - ஒரு வருட வாரண்டி, EMI உடன் மற்றும் பல வசதிகளும் உண்டு.

லெனோவா ஐடியாபேட் 3

விலை - ரூ. 28,999/-

 • லெனோவா ஐடியாபேட் 3 15IGL05 (81WQ00MQIN) Celeron Windows 11 ஹோம் லேப்டாப்.
 • சிறந்த கேமிங் அனுபவத்திற்காக Intel UHD கிராபிக்ஸ்.
 • 8ஜிபி ரேம் - ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் பல சாப்ட்வேர்களின் பிரத்தியேக செயல்திறனுக்கு.
 • பெரிய ஃபைல்களை வசதியாக சேமிக்க 256GB SSD ஸ்டோரேஜ்.
 • டெம்போரல் நாய்ஸ் ரிடக்ஷ்னுக்காக (Temporal Noise Reduction) HD கேமரா.

ஏசர் ஆஸ்பியர் 3 லேப்டாப்

விலை - ரூ. 34,990/-

 • 35.56 cm ஏசர் Comfy வியூ எல்இடி- பேக்லிட் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளே.
 • AMD 3020e டூயல் கோர் பிராஸசர்.
 • விண்டோஸ் 11 ஹோம் 64-பிட்.
 • 4 ஜிபி சிங்கிள்-சேனல், டிடிஆர்4 சிஸ்டம் மெமரி, 8 ஜிபி வரை மேம்படுத்தக்கூடிய டிடிஆர்4 சிஸ்டம் மெமரி.

எச்பி குரோம்புக் 14a-na0002tu செலரான் குரோம் ஓஎஸ் லேப்டாப்

விலை - ரூ. 23,990/-

 • யூசர் பிரெண்ட்லி செயல்பாட்டிற்கான Chrome OS.
 • மென்மையான செயல்திறனுக்காக இன்டெல் செலரான் N4020 பிராஸசர்.
 • 14-இன்ச் HD டச் டிஸ்ப்ளே காட்சிகளில் ட்ரூ கிளாரிட்டியை உறுதி செய்கிறது.
 • 4ஜிபி LPDDR4 SDRAM ஆனது மல்டி டாஸ்கிங் வேலைகளை செய்ய உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
 • எளிதாக கேம்களை விளையாட Intel UHD Graphics 600 இடம்பெற்றுள்ளது.

Infinix இன்புக் X1

விலை - ரூ. 29,990/-

 • 14 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே.
 • ஸ்டைலிஷ், & கையடக்க, தின் மற்றும் லைட் வெயிட் லேப்டாப்.
 • 1920x1080 pixels ரிசொல்யூஷன் கொண்டது.
 • விண்டோஸ் 11-ஐ ஆதரிக்கிறது.
 • 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. 

Father's Day 2022 Gift Ideas, fathers day 2022 guide, fathers day 2022 presents, fathers day 2022 gift ideas amazon, unique fathers day gifts 2022, Infinix Inbook X1 laptop, HP Chromebook 14a-na0002tu Celeron Chrome OS Laptop, Acer Aspire 3 laptop, Lenovo IdeaPad3 laptop, ASUS VivoBook 15 Core i3 10th Gen laptop,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்