Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Garmin Smart Watches: 1.2 இன்ச் டிஸ்ப்ளே...GPS ட்ராக்கர்...இப்படி இன்னும் நிறைய வசதிகளுடன்! விலை பாத்தா ஷாக் ஆகிடுவீங்க!

Priyanka Hochumin July 01, 2022 & 13:30 [IST]
Garmin Smart Watches: 1.2 இன்ச் டிஸ்ப்ளே...GPS ட்ராக்கர்...இப்படி இன்னும் நிறைய வசதிகளுடன்! விலை பாத்தா ஷாக் ஆகிடுவீங்க!Representative Image.

Garmin Smart Watches: சாதாரண வாட்ச்களை விட ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கும் பயனர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அதில் மக்களுக்கு அதிகம் பிடித்த பிராண்டான கார்மின் ஸ்மார்ட் வாட்ச்கள் பற்றிய விவரங்கள் இதோ.

கார்மின் விவோ ஆக்டிவ் 3 ஸ்மார்ட் வாட்ச்

மக்களின் மிகவும் நம்பகமான இ-காமெர்ஸ் பிளாட்பார்மான அமேசானில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது என்று பார்ப்போம்.

ஷ்கிரீன் சைஸ்

பயனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் 1.2 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புது ஸ்மார்ட் வாட்ச். 43.4 x 43.4 x 11.7 மிமீ மற்றும் 127-204 மிமீ சுற்றளவு கொண்ட மணிக்கட்டுகளுக்கு பொருந்துகிறது. இதனுடைய டிஸ்பிலே ரிசொல்யூஷன் 240 x 240 பிக்சல்கள் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மோட்

பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச் தங்களின் உடல்நலத்தை கண்காணிக்க விரும்புவார்கள் தான் வாங்குவார்கள். அந்த வகையில் கார்மின் விவோ ஆக்டிவ் 3 இல் யோகா, ஓட்டம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட GPS மற்றும் உட்புற விளையாட்டு பயன்பாடுகள் இதில் இருக்கிறது. இது உங்களுக்கு நீங்கள் செல்லும் வழியை காமிக்கும், மேலும் நீங்கள் விளையாடும் பொழுது உங்களின் நடவடிக்கையை கண்காணிக்கும். நீங்கள் வெளியே செல்லும்போது, ஜிபிஎஸ்-ல் கட்டமைக்கப்பட்ட, விவோஆக்டிவ் 3 எலிமெண்ட் நீங்கள் தேர்ந்தெடுத்த செயல்பாட்டின் விவரங்களைக் கண்காணிக்க உதவும். அதுவும் ஃபோன் இணைப்பு இல்லாமலே.

ஃபிட்னெஸ் மற்றும் ஸ்ட்ரெஸ் ட்ராக்கிங்

எலிவேட் மணிக்கட்டு அடிப்படையிலான இதயத் துடிப்பு (Elevate wrist-based heart rate) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு சூழ்நிலைகளில் உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிக்கும். மேலும் உங்கள் உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தின் முக்கிய அம்சங்களைக் கண்காணிக்க vívoactive 3 உதவுகிறது.

ஷேர் அண்ட் கம்பீட்

கார்மின் கனெக்டில் உங்கள் செயல்பாடுகளை சிங்க் செய்துகொள்ளலாம். இது டேட்டாக்களை ஸ்டோர் செய்வதை விட பெஸ்ட் ஆப்ஷன். இது நீங்கள் ஆன்லைனில் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது போல் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு எல்லாரும் முன்னேறுவதற்கான தளமாக திகழ்கிறது. இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் இல்லை, உங்கள் ஸ்மார்ட்போனில் Garmin Connect மொபைல் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.     

இந்த ஸ்மார்ட் வாட்ச் பிளாக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. பயனர்கள் அதிகம் ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்களுள் இதுவும் ஒன்றாகும். கார்மின் விவோ ஆக்டிவ் 3 ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ. 14,990/- மட்டுமே.

Garmin Smart Watches, garmin vivoactive 3, garmin vivoactive 3 price, garmin vivoactive 3 release date, garmin vivoactive 3 strap, garmin vivoactive 3 music, garmin vivoactive 3 review, garmin vivoactive 3 element, garmin vivoactive 3 charger, garmin vivoactive 3 ite, garmin vivoactive 3 specifications,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்