Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜஸ்ட் 2 ஸ்டெப்ல...Facebook இல் இருந்து...வீடியோ டவுன்லோட் செய்து ஷேர் செய்வது எப்படி?

Priyanka Hochumin August 12, 2022 & 14:30 [IST]
ஜஸ்ட் 2 ஸ்டெப்ல...Facebook இல் இருந்து...வீடியோ டவுன்லோட் செய்து ஷேர் செய்வது எப்படி?Representative Image.

முன்னெல்லாம் போன் வைத்திருப்பவர்க்ளை பார்ப்பது அதிசயமாக இருக்கும். ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் இல்லாமல் இருப்பவர்களை பார்ப்பது தான் அதிசயம். அந்த நிலைமைக்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்து கொண்டு செல்கிறது. நமக்கு கிடைக்கும் ஃபிரீ நேரத்தை இது உன்போன்ற சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி தான் கழிக்கின்றனர். என்ன தான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இருந்தாலும் "எனக்கு ராஜா நான் தான்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பேஸ்புக் தான் டாப்ல இருக்கிறது. அதுக்கு ஒரு சாம்பிள் பாக்கலாமா, கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது 2.936 பில்லியனாக இருக்கிறது.

மேலும் இது போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ அல்லது போட்டோ போட்டு பிரபலமானவர்கள் அதிகம். அதே போல் பேஸ்புக்கீழ் நமக்கு பிடித்த வீடியோ ஏதேனும் ஒன்றை பார்த்தால் அதனை நம்முடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு பகிர விரும்புவோம். அந்த வீடியோ பகிர்வது எவ்ளோ பெரிய சவாலான விஷயமாக திகழும் என்பது பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வீடியோவின் லிங்கை copy செய்து பகிரும் பொழுது வீடியோ போஸ்ட் செய்த நபரின் பெயர், கேப்ஷன் போன்ற விவரங்கள் தோன்றும். இது ஒரு கடுப்பான விஷயமாக திகழ்கிறது.

சரி அப்ப அந்த வீடியோவை அனுப்ப ஏதேனும் மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்தலாமா? என்றால் அது எந்த அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நமக்கு தெரியாது. அதற்கு தான் ஒரு தீர்வு கிடைச்சிருச்சே ! பேஸ்புக்கில் நமக்கு பிடித்த வீடியோவை மிகவும் பாதுகாப்பாக டவுன்லோட் செய்யவே தான் இருக்கே ஒரு தளம். அதை எப்படி செய்வது என்று நாம் பார்ப்போம்.

நீங்கள் பேஸ்புக் ஓபன் செய்து டவுன்லேட் செய்ய விரும்பும் வீடியோவை திறக்கவும்.

அதில் ஷேர் என்ற பட்டனை கிளிக் செய்ததும் வலது புறத்தில் காட்டப்படும் Arrow symbol-ஐ தேர்ந்தெடுக்கவும்.

அதனுள் copy என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதற்கு பிறகு chrome அல்லது உங்களுக்கு பிடித்த பிரௌசரை ஓபன் செய்து savefrom.net என்று டைப் செய்து உள்ளே செல்லவும்.

அங்கு "paste your video link here" என்ற இடத்தில் நீங்கள் copy செய்த லிங்கை paste செய்யவும்.

பின்பு அதற்கு கீழ் டவுன்லோட் என்ற விருப்பத்தை கிளிக் செய்து வீடியோவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதில் வீடியோ எந்த கிளாரிட்டியில் உங்களுக்கு வேண்டும் என்று தேர்வு செய்துகொள்ளலாம்.

இவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற வழிமுறைகளாகும்.

இதுவே ஐபோனுக்கு!

ஒருவேளை ஐபோன் பயனர்களாக இருந்தால் safari browser-க்குள் சென்று டவுன்லோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்வு செய்து கீழே காட்டப்பட்டுள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்யுங்கள். காருக்கு பின்பு save video என்று காட்டப்படும். நீங்கள் அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான வீடியோ டவுன்லோட் ஆகிவிடும். உங்கள் போனில் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கேமரா ஃபோல்டரில் சென்று பார்க்கலாம்.

How to download video from facebook post, how to download video from facebook story, How to download video from facebook video, How to download video from facebook messenger, How to download video from facebook to mobile, How to download video from facebook private video, How to download video from facebook live, download facebook video tips and tricks, download facebook video tips tamil.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்