Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to get more Subscribers in You Tube: யூடியூப்பில் அதிக Subscribers கொண்டு வர...இந்த 5 ஸ்டெப் போதும்! ட்ரை பண்ணுங்க!

Priyanka Hochumin June 23, 2022 & 19:00 [IST]
How to get more Subscribers in You Tube: யூடியூப்பில் அதிக Subscribers கொண்டு வர...இந்த 5 ஸ்டெப் போதும்! ட்ரை பண்ணுங்க!Representative Image.

How to get more Subscribers in You Tube: நீங்க புதுசா யூடியூப் சேனல் ஆரபிக்கணுமா? அப்ப குறுகிய காலகட்டத்தில் அதிக Subscribers-களை கொண்டுவருவது எப்படின்னு தெரிஞ்சிக்கிட்டு பணத்தை அள்ளுங்க.

அதிகபடியான மக்கள் பணம் சம்பாதிக்க அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு எளிதாக வருமானத்தை ஈட்டித்தருகிறது யூடியூப். அது ரொம்பவே ஈஸி, மக்களுக்கு பிடிக்கும் வீடியோஸ்களை அப்லோட் செய்யுங்க பணத்தை அள்ளுங்க. ஆனால் இது சுலபமான வேலை கிடையாது, லட்சக்கணக்கான மக்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒரு சில பேர் தான் மிகவும் பிரபலமாகிறார்கள், மற்றவர்கள் ஏன் முன்னேற முடிய வில்லை. அதற்கான காரணமா இதோ.

யூடியூப் இல் Subscribers இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது. எனவே, Subscribers அதிகமாக முக்கிய காரணம் - லெங்த்தான வீடியோ, குவாலிட்டி மற்றும் வீடியோ கன்டென்ட். இவற்றை பொறுத்து தான் உங்களுக்கான Subscribers அதிகமாகக் கூடும். மேலும் Subscribers-களுக்கு பிடித்த வீடியோக்களை அப்லோட் செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை பார்க்க தூண்டும், உங்களுக்கு வியூஸ் மற்றும் Subscribers அதிகமாக கிடைக்கும்.

கம்மியான நாட்களில் Subscribers அதிகமாக என்ன செய்யணும்?

இந்த காலத்தில் பொறுமை என்பதே கிடையாது, எல்லாமே உடனே கிடைக்கணும் என்ற என்ன தான். ஆனால் யூடியூப்பை பொறுத்த வரை அது சாத்தியம் கிடையாது. நீங்கள் நேர் வழியில் சென்றால் அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

தரமான வீடியோ

மக்களுக்கு எப்பவும் க்ளியர் கட் குவாலிட்டி வீடியோ தான் பிடிக்கும். நீங்க எந்த கன்டென்ட் வீடியோ அப்லோட்  செய்தாலும் அதனை செம்ம குவாலிட்டியில் பதிவேற்றவும். அவர்களுக்கு அதனை பார்க்கும் பொழுது வேற எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. உங்களின் வீடியோ மற்றவர்களுக்கு புரியுமா? என்று நீங்கள் யோசித்தால் அது தேவையே இல்லை. அதற்கு சப்டைட்டில்ஸ் பயன்படுத்திக்கலாம், ஆனால் வீடியோ குவாலிட்டி கம்மியானால் அதனை பார்ப்பதற்கு உள்ளே வர மாட்டார்கள். எப்படியேனும் உள்ளே வந்தார்கள் என்றால் உடனே வெள்ளியில் சென்று விடுவார்கள்.

வீடியோவின் அளவு

இப்பொழுது நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான வீடியோ அப்லோட் செய்கிறீர்கள். மக்களும் அதனை ஆர்வாமாக பார்க்கின்றனர், ஆனால் அது வெறும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் மட்டும் இருந்தால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதனால் அப்படியான வீடியோ அப்லோட் செய்தால் சற்று லெங்த்தாக பதிவேற்றம் செய்யவும். இது ஒரு வகையான ட்ரிக் ஆகும்.

தனித்துவம் வேண்டும்

அதிகபடியான மக்கள் இந்த கன்டென்ட் வீடியோவைத் தான் அப்லோட் செய்கிறார்கள். நாமும் இதைப் பின்பற்றி அதிக Subscribers பெறலாம் என்று குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை உருவாக்குங்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு வீடியோவை அப்லோட் செய்யுங்கள்.

Subscribers-க்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்கவும்

யூடியூப்பை பொறுத்த வரை Subscribers தான் முக்கியம். அவர்களை ரசிக்க வைக்க என்ன வேண்டுமோ அதை தர வேண்டும். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை தெரிந்து அதற்கு ஏற்ப வீடியோக்களை உருவாக்க வேண்டும்.

நல்ல கன்டென்ட்

ஒரு வீடியோ உருவாக்க ஏகப்பட்ட கன்டென்ட் உள்ளது. ஆனால் அதில் எது அதிக பயனர்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ளவது என்பது அவசியம். அது ஒன்னு உங்களுக்கு கிளிக் ஆகினால் போதும், பிறகு Subscribers உங்களுக்கு குவிய ஆரம்பித்து விடுவார்கள்.  

ஒரு சஸ்பென்ஸ் இருக்கனும்

என்னடா! ஒரு வீடியோ போட்டோம் ஒரு அளவுக்கு வியூஸ் வந்துடுச்சு இது உபோதும் என்று நினைக்காமல், பார்க்கும் மக்களை தூண்ட வேண்டும். அடுத்து என்ன வரப்போகிறது, சுவாரஸ்யமாக என்ன இருக்கும் என்ற சிந்தனையுடன் அவர்களை பார்க்க வைக்க வேண்டும்.

How to get more subscribers in youtube, how to get more subscribers on youtube free and fast, how can i get more subscribers to my youtube channel 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்