Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo 10 Pro Release Date: இன்று அறிமுகமாகும் iQoo 10 சீரிஸ்...இது ஒன்னு இல்ல டபுள் தாமாக்கா!

Priyanka Hochumin July 19, 2022 & 12:15 [IST]
iQoo 10 Pro Release Date: இன்று அறிமுகமாகும் iQoo 10 சீரிஸ்...இது ஒன்னு இல்ல டபுள் தாமாக்கா!Representative Image.

iQoo 10 Pro Release Date: உலகளவில் நாம் எதிர்பார்க்கும் iQoo 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று சீனாவில் அறிமுகமாகிறது. அதனை பற்றிய முழு விவரங்களும் இதோ உங்களுக்காக.

இதுக்கு தானா...

சமீபகாலமாக மக்களின் கவனத்தை ஈர்த்த நிறுவனம் தான் இந்த iQoo. இதனின் எளிமையான மற்றும் பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதால் தற்போது பலரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது. அதற்கு ஆதாரமாக தங்களின் அடுத்த சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரிஸ் மாடலைப் பற்றி விளம்பரம் செய்து மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளனர்.

அதான் இன்னைக்கு ரிலீஸ்

எனவே, அதனை உறுதி செய்யும் வகையில் iQoo 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸின் கீழ் iQoo 10 மற்றும் iQoo 10 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் விலை பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளாக் மற்றும் வைட் ஆகிய விருப்பங்களில் வரலாம்.

iQoo 10 சீரிஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

iQoo 10, iQoo 10 ப்ரோ இரண்டிற்கும் ஏறத்தாழ ஒரே அம்சங்கள் தான் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படியில், இவற்றின் விவரக்குறிப்புகள் இதோ.

அம்சங்கள்

iQoo 10, iQoo 10 Pro

ஷ்கிரீன்

6.78 இன்ச் E5 full HD+ AMOLED டிஸ்பிளே

Refresh Rate

120 Hz

பிராஸசர்

குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

8GB, 12GB

ஸ்டோரேஜ்

256GB, 512GB

முன் கேமரா

16MP

பேட்டரி

4700mAh

பாஸ்ட் சார்ஜிங்

200W

iQoo 10 சீரிஸ் 1500 nits உச்ச பிரகாசத்தை உருவாக்கக்கூடிய ஒரு டிஸ்பிளேவைப் பெறலாம். மற்றொரு அறிக்கையின்படி, iQoo 10 அதிகாரப்பூர்வ KPL 2022 கேமிங் கைபேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. iQoo 10 மற்றும் iQoo 10 Pro ஆகியவை மூன்று பின்புற கேமரா அமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது. இது போன்ற முக்கிய விவரக்குறிப்புகளை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொண்டோம். எனினும் இதனின் துல்லியமான அம்சங்கள் மற்றும் இந்தியாவிற்கு எப்பொழுது விற்பனைக்கு வரும் ஆகிய தகவல்களை தெரிந்துகொள்ள சற்று காத்திருக்கவும்.

iQoo 10 Pro Release Date, iQoo 10 Pro price, iQoo 10 Pro specs, iQoo 10 Pro, iQoo 10 series, iQoo 10 release date in india, iQoo 10 specs, iQoo 10 launch, iQoo 10 Pro flipkart, iQoo 10 Pro news, iQoo 10 Pro 200w,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்