Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IT Companies Salary Hike: ஐடி ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பள உயர்வா..? கூடவே போனஸும்…. எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani May 31, 2022 & 15:35 [IST]
IT Companies Salary Hike: ஐடி ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பள உயர்வா..? கூடவே போனஸும்…. எவ்வளவு தெரியுமா..?Representative Image.

IT Companies Salary Hike: பல முன்னனி ஐடி சார்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியத்தொகை உயர்வு, போனஸ் மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது (Salary Hike Companies).

கொரோனாவால், உலகம் முழுவதும் பாதிப்படைந்த நிலையில், ஏராளக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால், அந்த சூழ்நிலையிலும், அனைவருக்கும் கை கொடுத்தவாறு காப்பாற்றிய வேலைவாய்ப்பு தந்த நிறுவனங்களில் ஐடி நிறுவனமும் ஒன்று, கொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள், மிக அதிக அளவிலான நிதியைத் திரட்டினர்.

அந்த வகையில், தற்போது, கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊதியஉயர்வு, போனஸ் மற்றும் இன்னும் பிற சலுகைகளை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இன்னும் சில நிறுவனங்கள் நிறைய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில், பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனைத் தடுக்கவே, ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு, விடுமுறை மற்றும் போனஸ் போன்றவற்றை அளிக்கிறது.

கூகுள்

A picture containing text, outdoor, sign

Description automatically generated

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், அதிக அளவிலான சம்பள உயர்வை அளித்துள்ளது (Salary in Google Company). அதன் படி, கூகுள் நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய உயர் அதிகாரிகளுக்கு, அவர்களது ஊதியத் தொகையை 6.5 லட்சம் டாலரிலிருந்து 10 லட்சமாக மாற்றி உயர்த்தியுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 4 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன (Google Salary Hike Latest News).


Representative Image. 10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அட்டகாசமான வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க.


மைக்ரோசாஃப்ட்

A sign in front of a building

Description automatically generated with low confidence

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கக் கூடிய சத்யா நாதெல்லா ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம், உலகளாவிய வரவு செலவுத் திட்டத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது (Microsoft Salary Hike). இது இவர்கள் தொழில் வாழ்க்கையின் நடுவில் உள்ளவர்களுக்கு அதிக பணத்தை ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம்

A building with many windows

Description automatically generated with low confidence

இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளான, Digital, Cloud Computing, Artificial Intelligence, மற்றும் Data Science போன்றவற்றில் குறைந்த அளவிலான பணியாளர்களை நிறைவு செய்துள்ளது. இதனால், இந்தத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை அறிவித்துள்ளது (Infosys Salary Hike 2022).


Representative Image. ஆன்ட்ராய்டில் 13 பீட்டா… கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!


டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

A picture containing text, building, outdoor, city

Description automatically generated

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக விளங்குவது டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் ஆகும். பல்வேறு நிறுவனங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், டாடா நிறுவனமும், ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கப் போவதாகத் தெரிவித்தது (TCS Salaries for Freshers 2022). அதன் படி, முன்னனி நிறுவன்னகளில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 6-8% வரையிலான சம்பள உயர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

HCL நிறுவனம்

A group of people at a convention

Description automatically generated with medium confidence

HCL நிறுவனம் தற்போது புதிதாக சேர வரும் வேலையாட்களுக்கான சம்பள விகிதத்தை உயர்த்தியுள்ளது (HCL Salary Hike). அதன் படி, ஃப்ரெஷர்ஸ்களுக்கு சம்பளத் தொகையை 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனம்

Logo

Description automatically generated


Representative Image. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாமா..? அப்படினா இந்த ரெண்டுல எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க….!


அமேசான் நிறுவனம், தனது அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வை மிக அதிகமாக அளித்துள்ளது (Amazon Salary Hike). அதாவது முந்தைய ஊதியத்தொகையாக அதிகபட்ச சம்பள வரம்பாக இருந்த 1,60,000 டாலரை, 3,50,000 டாலராக உயர்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்