Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jio Mobile Exchange Offer: போன் விலையே ரூ. 6,499/- தான்...எக்ஸ்சேன்ஜ் செஞ்சா இன்னும் கம்மி!

Priyanka Hochumin May 25, 2022 & 17:10 [IST]
Jio Mobile Exchange Offer: போன் விலையே ரூ. 6,499/- தான்...எக்ஸ்சேன்ஜ் செஞ்சா இன்னும் கம்மி!Representative Image.

Jio Mobile Exchange Offer: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் அதிரடியான மொபைல் எக்ஸ்சேன்ஜ் மேலா, உங்களிடம் இருக்கும் 4G ஸ்மார்ட்போனை கொடுத்து லேட்டஸ்ட் ஜியோ ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். 

தற்போது அனைத்து துறையிலும் முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்களில் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர். இவர்கள் மக்களுக்காக மலிவான விலையில் ரீசார்ஜ் பிளான், உடைகள் போன்றவற்றை வழங்குகின்றனர். அந்த வகையில் இவர்கள் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளனர்.

எப்படியாவது வேலைக்கு போகணும்னு நினைக்கிறீர்களா...உங்களுக்கு உதவ கூகுள் செய்த செயல்!

ஜியோ நெக்ஸ்ட் அம்சங்கள் | Jio Mobile Exchange Offer 2022

இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்பிலே ஷ்கிரீன் கொண்டுள்ளது. மேலும் வீடியோ மற்றும் போட்டோ எடுக்க 13 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் மிக முக்கிய OS ஆன பிரகதி ஆண்ட்ராய்டு பிளாட்பார்மைக் கொண்டு இயங்குகிறது. அதே போல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 215 பிராஸசர் இதில் உள்ளது. உங்களுடைய ஸ்மார்ட்போனில் மொழி தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் இருக்கும், அதில் உங்களுக்குத் தேவையான மொழியை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் கொஞ்சம் யோசித்து அதற்கு கொஞ்சம் மேலே போய், பிடிக்காதவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாகியுள்ளனர். உங்களுடைய ஷ்கிரீனில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்றால்? உங்களுக்கு தெரிந்த மொழியில் அது என்ன என்று ட்ரான்ஸ்லேட் செய்து ஆடியோ வழியாக தெரிவிக்கும் வசதியுடன் வந்துள்ளது. இதற்காக OS இன் Read Aloud மற்றும் ட்ரான்ஸ்லேட் அம்சங்கள் போன்றவற்றை பயனப்டுத்தியாக கூறப்படுகிறது. 

ஜியோவின் எக்ஸசேன்ஜ் மேலா | Jio Old Mobile Exchange Offer

நீங்கள் புது ஸ்மார்ட்போன் வாங்கனுமா? அதுவும் உங்க பட்ஜெட்டுக்கு உள்ள  இருக்கனுமா? கவலைய விடுங்கள் உங்ககிட்ட இருக்கும் வொர்க்கிங் கண்டிஷன் ஸ்மார்ட்போனை எக்ஸசேன்ஜ் செய்து லேட்டஸ்ட் ஜியோ ஸ்மார்ட்போன் வாங்கலாம். உங்க பழைய ஸ்மார்ட்போன் ஜியோ ஸ்மார்ட்போனாக மட்டுமே இருக்கனும் என்று இல்லை, எந்த பிராண்ட் 4G ஸ்மார்ட்போனாகக் கூட இருக்கலாம். எக்ஸசேன்ஜ் போக வெறும் ரூ. 4,499/- மட்டுமே செலுத்தினால் போதும். இதற்கு ஃபுல் பேமென்ட் செலுத்தி அல்லது EMI முறையிலும் வாங்கலாம். 

இன்டர்நேஷனல் ரோமிங் ஸ்கீம்...ஜஸ்ட் ரூ. 599/- மட்டுமே...அதுவும் அன்லிமிடெட்! Vi- யில் மட்டும்!

EMI என்றால் முதலில் ரூ. 1,999/- மட்டும் செலுத்தி மாதத்தவனையில் வாங்கிக்கொள்ளலாம். மொத்தம் 18 மாதம் அல்லது 24 மாதம் என்ற திட்டங்களுக்குள் EMI வசதியுடன் பெறலாம். இந்த ஜியோ நெக்ஸ்ட் போனின் உண்மையான விலை ரூ. 6,499/- மட்டுமே.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்