Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Moto E32s Price in India: கம்மி விலையில் ஒரு சூப்பர் ஃபோன் வாங்கணுமே! இன்று முதல் ரிலீஸான புது ஸ்மார்ட்போன்!

Priyanka Hochumin June 06, 2022 & 12:00 [IST]
Moto E32s Price in India: கம்மி விலையில் ஒரு சூப்பர் ஃபோன் வாங்கணுமே! இன்று முதல் ரிலீஸான புது ஸ்மார்ட்போன்!Representative Image.

Moto E32s Price in India: கடந்த வாரம் இந்தியாவில் வெளியான Moto E32s ஸ்மார்ட்போன், முதல் முறையாக இன்று மதியம் 12 மணியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அதிக மக்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. அது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் முதல் விலை வரை அதனுள் அடங்கும். இதில் இருக்கும் சிறப்புக்கள் மற்றும் முக்கிய விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.   

Moto E32s அம்சங்கள் | Moto E32s Specifications

ஷ்கிரீன்

6.5-inch HD+ டிஸ்பிலே

பிராஸசர் 

680MHz IMG PowerVR GE8320 GPU உடன் MediaTek Helio G37 SoC பொருத்தப்பட்டுள்ளது.

பின் கேமரா

f/2.2 லென்ஸுடன் 16MP பிரைமரி பிரைமரி சென்சார் + 2MP மேக்ரோ ஷூட்டர் + 2MP டெப்த் சென்சார்

முன் கேமரா

f/2.0 லென்ஸுடன் 8MP செல்ஃபி கேமரா சென்சார்

OS

ஆண்ட்ராய்டு 12

Pixel Resolution

720x1600 pixels

Refresh Rate

90Hz

இந்த ஸ்மார்ட்போன் 4GB வரை LPDDR4X ரேம் மற்றும் 64GB வரையிலான ஆன்போர்டு ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்டோரேஜின் அளவை microSD கார்டு பயன்படுத்தி 1TB வரை நீடிக்கலாம். மேலும் ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். கூடுதலாக, ஃபோன் பாதுகாப்பிற்கு side-mounted fingerprint சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 10W சார்ஜருடன் 5,000mAh பேட்டரியும் இடம் பெற்றுள்ளது.

Hinglish Language: கூகுள் பே -யில் புதிய மொழி அறிமுகம்…

இந்தியாவில் Moto E32s ஸ்மார்ட்போன், 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியன்டின் விலை ரூ. 8,999/- மற்றும் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை ரூ. 9,999/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனம் இந்த புத்தம் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் Misty Silver மற்றும் Slate Grey கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இதை நீங்கள் பிரபல இகாமமெர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், ஜியோ மார்ட் ஆகியவற்றில் வாங்கலாம்.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்