Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pebble Cosmos Grande வாட்சில் மாற்றியஆப்சன்கள் என்ன..? அதுவும் அந்த டிஸ்பிளே தான் மாஸ்!

Manoj Krishnamoorthi Updated:
Pebble Cosmos Grande வாட்சில் மாற்றியஆப்சன்கள் என்ன..? அதுவும் அந்த டிஸ்பிளே தான் மாஸ்!Representative Image.

இந்திய பிராண்டான Pebble அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் வாட்ச் Cosmos Grande. பார்ப்பதற்கு தாராளமான டிஸ்பிளே ஸ்கிரின் கொண்டுள்ள இந்த வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா... நம் இந்தியா உருவாக்கமான Pebble Cosmos Grande வாட்சில் உள்ள ஆப்சன்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா... இதோ உங்களுக்கு இந்த பதிவு மூலம் Pebble நிறுவனத்தின் புதிய படைப்பான  Cosmos Grande வாட்ச் பற்றி அனைத்து தகவலும் கிடைக்கும்.

Pebble Cosmos Grande வாட்சில் மாற்றியஆப்சன்கள் என்ன..? அதுவும் அந்த டிஸ்பிளே தான் மாஸ்!Representative Image

Pebble Cosmos Grande

இந்தியாவில் உற்பத்தியாகும் Pebble Cosmos Grande வாட்ச் 600 NITS பிரைட்னஸ் மற்றும் நம் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் வசதி கொண்டது ஆகும்.  இதில் இருக்கும் ப்ளுடூத் காலிங் வசதி நமக்கு எளிமையான போன் யூஸ்ஸேஜ் அளிக்கும்.  

2023 ஆண்டின் தொடக்கத்தில் நாம் விமர்சிக்கவுள்ள Cosmos Grande வாட்ச் SPO2 என்னும் இரத்த ஆக்ஸின் அளவை கணக்கெடுக்கும் திறன் கொண்டது. இதில் இருக்கும் கலோரி மீட்டர், ஸ்ட்ப் கவுண்ட் போன்ற ஆப்சன்கள் நம் ஆரோக்கியத்தைப் பற்றிய துல்லியமான கருத்தை அளிக்கிறது. 

2013 முதல் வாட்ச் ஏற்றுமதி துறையில் இருக்கும் Pebble உருவாக்கிய இந்த ஸ்மார்ட் வாட்ச் நமக்கு எளிமையான ஹேண்ட் ஃப்ரி வசதி மற்றும் குவிலிட்டியான மைக், லைடு ஸ்பீகர் சிறப்பான வாட்ச் ஆக உள்ளது.  கண்ணுக்கு கவர்ச்சியான 2.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட  Cosmos Grande வாட்ச் நான்லி கலரில் கிடைக்கிறது. Pebble நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் Flipkart தளத்தில் கிடைக்கும் இந்த வாட்ச் விலை 3799 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்