Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobile

Manoj Krishnamoorthi Updated:
ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image.

செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் 5G சேவையை நோக்கி பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய போகிறது. இந்த 2023 ஆண்டு ஜனவரி மாதம் லான்ச் செய்ய போகும் 5 மொபைலின் விலை, கொண்டுள்ள சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்ப்போம்.

January month launch mobile 2023

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image

Tecno Phantom X2   2.1.23

முதன் முறையாக SOC 4 nm ஃபேப்ரிகேஷனில் உருவாகியுள்ள Tecno Phantom X2 சிறந்த தேர்வாக இருக்கும். 1080 x 2400 px ஸ்கிரின் மற்றும் 5160 mAh பேட்டரி நீண்ட நேரம் உபயோகிக்கும் யூஸ்சேஜ் அளிக்கும். 64mp + 13 mp+ 2 mp ரியர் கேமரா மிக துல்லியமான பிச்சர் குவலிட்டி அளிக்கும். 59090 ரூபாய் மதிப்பு என எதிர்பார்க்கப்படும் Tecno Phantom X2 ஜனவரி 2 2023 விற்பனைக்கு வரலாம். 

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image

Realme GT Neo 5  

5g தொழில்நுட்பத்தில் 6 GB RAM கொண்டு Qualcomm Snapdragon 8 Plus Gen 1 சிப்செட் தயாரானது. இதன் 128GB இண்டர்ணல் மெமரி மற்றும் ஆன் ஸ்கிரின் ஃபிர்ன்கர்பிரிண்ட் சென்சார் சிறப்பான அப்டேட் ஆகும்.  மற்ற 5g சேவையில் செயல்படும் மொபைலில் இருந்து பக்கா கேமிங் மொபைலாக செயல்படுகிறது. 5 ஜனவரி 2023 லான்ச் ஆகுமென எதிர்பார்க்கும் Realme GT Neo 5 வின் விலை 38,990 ஆகும். 

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image

Redmi Note 12 series 

குறைந்த காலத்தில் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமான Redmi பிரண்டு இந்த ஜனவரி Note 12 series லான்ச் செய்யவுள்ளது. Redmi Note 12 மொபைலின் வேரியண்டான இதன் ஆப்டேட்களை கொண்டு ஜனவரி 5 2023 இல் வெளியாகும். 120 Hz AMOLED டிஸ்பிளே கொண்ட 12 series 4300 mAh பேட்டரில் செயல்படும். 

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image

iQOO 11 5G 

டிரிப்பிள் கேமரா (ரியர்) + 16 mp front கேமரா, ஃபார்ஸ்ட் சார்ஜிங் என லேட்டஸ் வசதிகள் உடன் iQOO 11 5G உருவாகியுள்ளது. 8GB RAM கொண்டு Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.  ஸ்மூத்தான டச் ஸ்கிரின் (1080 x 2400 px) மற்றும் 5000 mAh பேட்டரி நமக்கு நேரம் செல்வது தெரியாத பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது. 128 GB ஸ்டோரேஜ் கொண்ட iQOO 11 5G விலை 44, 900 ரூபாய் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஜனவரி 10 2023 முதல் விற்பனைக்கு வரும். 

ஜனவரி மாதம் லான்ச் ஆகும்… ஹை டிமண்ட் மொபைல்கள்..! | January month launch mobileRepresentative Image

Vivo X90 and X90 Pro 

Mediatek Dimensity 9000 பராஸ்ஸரில் உருவாகிய Vivo X90 ஜனவரி 31 2023 அன்று விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4870 mAh Li- Polymer பேட்டரி தான் என்றாலும் AMOLED, HDR 10+ டிஸ்பிளே ஏற்றதாகும். 3 கேமரா (50 mp  + 12 mp wide angle )ரியர் + 32 mp ஃப்ரண்டு கேமரா க்ளியரான பிச்சர்வ் குவலிட்டி அளிக்கும். வெறும் 8 நிமிடத்தில் 50% சார்ஜ் ஏறும் சிறப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

256 GB இண்டர்னல் மெமரி இருப்பதால் மெமரி கார்டு அவசியம் இருக்காது. மேலும் 120 W பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு v13 OS, fingerprint , facelock போன்ற லேட்டஸ் ஆப்சன்கள் கொண்டது. 1300 nits மற்றும் மல்டி டச் ஸ்கிரின் கொண்ட Vivo X90 Pro விலை 57190 ரூபாய் இருக்குமாம். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்