Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Samsung Galaxy S21 FE Price in India: புது வேரியண்டாக உருமாறும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன்! விலை முந்தைய வேரியண்டை விட பாதி தான்!

Priyanka Hochumin June 16, 2022 & 12:00 [IST]
Samsung Galaxy S21 FE Price in India: புது வேரியண்டாக உருமாறும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன்! விலை முந்தைய வேரியண்டை விட பாதி தான்!Representative Image.

Samsung Galaxy S21 FE Price in India: தென் கொரியாவின் ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் தற்போது மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவெடுத்துள்ளது. இது குறித்த பல தகவல்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Exynos 2100 SoC மூலம் இயக்கப்படும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதனுடைய விலை 60,000 ரூபாய், இது அதிக மக்களால் வாங்கி முடியாது என்பதால், இதே போனை Snapdragon 720G SoC மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பபோவதாக நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாமல், ஸ்னாப்டிராகன் 720G SoC ஆல் இயக்கப்படும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் உள்ள ஆன்லைன் கடைகளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று நிறுவனம் இன்னும் தங்களின் அறிவிப்பை வெளியிட வில்லை. இருப்பினும், SM-G990B2 மாடல் நம்பர் ப்ளூடூத் ஸ்பெஷல் இன்டெரெஸ்ட் குரூப் (SIG) சான்றிதழ் இணையதளத்திலும் புதிய வேரியண்ட் காணப்பட்டது.

ஆதாரங்கள்

GalaxyClub (Dutch) இன் அறிக்கையின்படி, இந்த சம்மரில் Qualcomm Snapdragon 720G SoC மூலம் இயக்கப்படும் Samsung Galaxy S21 FE 4G ஐ அறிமுகப்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

அதே போல் ஐரோப்பாவின் சில்லறை விற்பனையாளர்களான ஐடிரெலேஷன் மற்றும் டெக்நெட் தங்கள் வெப்சைடில் நியூ வேரியண்டை பட்டியலிட்டுள்ளனர். மேலும் புதிய Galaxy S21 FE தற்போது விற்பனையில் இருக்கும் வேரியண்டை விட கம்மியான விலையில் இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த குட் நியூஸ் என்னவென்றால், இந்த புது வேரியண்ட் ஜூன் 30 முதல் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy S21 FE அம்சங்கள்

தற்போது இருக்கும் இருக்கும் Galaxy S21 FE வேரியண்ட் மற்றும் வரப்போகும் புது Galaxy S21 FE வேரியண்ட் இரண்டிற்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டும் இருக்கலாம்.

 Samsung Galaxy S21 FE இல் 6.4-inch full-HD+ display, 8GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இரண்டு 12MP சென்சார் உடன் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. நீண்ட நேரம் தாக்கு பிடிக்க 4500mAh பேட்டரியும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, 120Hz refresh rate டிஸ்பிலே, 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இரண்டிற்கும் பொதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் Galaxy S21 FE இன் மாடல் நம்பர் SM-G990B. ஆனால் புது Galaxy S21 FE வேரியண்டின் மாடல் நம்பர் SM-G990B2.

விலை பொறுத்தவரை, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகசந்தையில் விற்பனைக்கு வந்த Exynos 2100 SoC மூலம் இயக்கப்படும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 54,999/-க்கும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட போன் ரூ. 58,999/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விட வரப்போகும் வேரியண்

Samsung Galaxy S21 FE Price in India, Samsung Galaxy S21 FE launch date in India, Samsung Galaxy S21 FE specifications, Samsung Galaxy S21 FE Price in India flipkart, Samsung Galaxy S21 FE Price in India amazon, Samsung Galaxy S21 FE Price in India 2022, samsung s21 fe price in india new variant, samsung s21 fe price in india new variant launch date in india, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்