Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ. 349 கிடைக்கும் டக்கரான ஸ்மார்ட்போன்... எங்க கிடைக்கும்...? | Tecno Pov 4 At 349 rupees....

Manoj Krishnamoorthi Updated:
 ரூ. 349 கிடைக்கும் டக்கரான ஸ்மார்ட்போன்... எங்க கிடைக்கும்...? | Tecno Pov 4 At 349 rupees....Representative Image.

Tecno Pov 4 மொபைல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைலின் விற்பனை நேற்று (13.12.2022, செவ்வாய்) தொடங்கியது.  பட்ஜெட் விலையில் நல்ல கேமிங்க் மொபைலாக இருக்கும் Tecno Pov 4 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...? ஆம்,  Tecno Pov 4 வெறும் 349 ரூபாய் கிடைக்கிறது. எங்கு கிடைக்கும் என்பதை பற்றி பார்போம். 

Tecno Pov 4

Tecno Pov 4 6.8 இன்ச் ஜிபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டு ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்கும் செல்போன் ஆகும். இதன் 6000 mAh பேட்டரி நல்ல பேட்டரி பேக்அப் கொண்டுள்ளது. மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டது ஆகும். 

50 MP ப்ரைமரி லென்ஸ் கேமரா மற்றும் AI lens இருக்கிறது, அத்துடன் 8MP செல்ஃபி கேமரா என இரண்டு கேமரா உள்ளது. Tecno Pov 4 மொபைல் சிரோலைட் ப்ளு மற்றும் யுரேனோலித் கிரே என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. மற்ற ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர்பிரிட் ஸ்கேன்னர், 3.5 mm ஆடியோ ஜாக் போன்ற பல அம்சங்கள் கொண்ட இதன் விலை 11,999 ரூபாய் ஆகும்.  

Tecno Pov 4 தள்ளுபடி விலையில்

அமேசான் இந்தியாவில் Tecno Pov 4 மொபைல் ₹11,999 விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனை குறைந்த விலையில் வாங்க எச்டிஎஃப்சி வங்கி அட்டை மூலம் வாங்க வேண்டும். அதாவது எச்டிஎஃப்சி வங்கி அட்டை மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி போக 10,999 ரூபாய் கிடைக்கும். 

இதுமட்டுமின்றி இன்னொரு சலுகை உள்ளது. உங்கள் தற்போதைய ஸ்மார்போனை ₹10,650 எக்ஸ்சேஞ்ச் செய்து Tecno Pov 4 மொபைலை வாங்கி கொள்ளலாம். இதற்கு நம் ஸ்மார்போன் நல்ல நிலையில் இருந்தாலே போதும். எக்ஸ்சேஞ்ச் பின் 349 ரூபாய் மட்டுமே நாம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வெறும் 349 ரூபாய் ஸ்மார்ட்போன் கிடைப்பதால், இந்த சலுகை சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்