Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000…

Manoj Krishnamoorthi Updated:
50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image.

டிஜிட்டல் உலகில் நாம் உணவு இல்லாமல் இருக்கும் நாள் கூட வரலாம், ஆனால் எலக்ட்ரானிக்ஸ் கெஜட்கள் இல்லாமல் இருப்பது என்பது அரிது. ஆம், நாம் இன்றைய காலத்தில் செல்போன் அல்லது லேப்டாப் போன்ற மின்சாதனங்கள் இல்லாமல் இருந்த நேரம் உள்ளதா..? நிச்சயம் இல்லை, இதன் அர்த்தம் நாம் அதில் விழுந்து விட்டோம் என்பதல்ல. தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்கிறது என்பதாகும். 

மார்க்கெட்டில் மாதம் பல மாடல்களில் பல முன்னணி பிராண்டுகளின் கெஜட்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு 50,000 ரூபாய்க்கு நல்ல லேப்டாப் வாங்குனுனா எவ்வளவு அலைய வேண்டும். ஆனால் அந்த நிலை இனி வேண்டாம், உங்கள் தேடலுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த பதிவு Asus பிராண்டில் இருக்கும் 50,000 ரூபாய் குறைவான லேப்டாப் மற்றும் அதன் ஃபியூச்சர்களை பார்ப்போம். 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

1. Asus VivoBook E12 E203MA

Asus VivoBook E12 E203MA லேப்டாப் தான் இந்த வரிசையில் குறைந்த விலையில் கிடைக்கும் சிஸ்டம் ஆகும். இதன் intel celeron dual core processor, 2 GB RAM, 32 GM SSD மற்றும் 11.60 இன்ச் 1366x768 px டிஸ்பேலே போன்றவை விலைக்கு ஏற்ற தரத்தில் உள்ளது.  

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

2. Asus VivoBook S 14 OLED AMD (2022)

இது 14:00 இன்ச் 2800 x 1800 px டிஸ்பேலே கொண்ட 12th gen core i7 லேப்டாப் ஆகும். சுமார் 70 மணி நேரம் பேட்டரி பேக்அப் தான் இதன் ப்ளஸ். மேலும் 16GB RAM, 1TB SSD போன்றவை நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது. AMD Radeon Integrated கிரஃபிக்ஸ் இந்த மாடலை ஒரு நல்ல வணிகம் அல்லது பயணத்தில் உபயோகிக்க ஏற்றதாக மாற்றுகிறது.

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

3. Asus VivoBook K 15 OLED (KM513)

Asus VivoBook K 15 OLED (KM513) லேப்டாப் 15.60 இன்ச் டிஸ்பேலே இல் Ryen 5000 Series processor கொண்டது. இதன் 42 மணி நேர பேட்டரி பேக்அப், 1.80 kg எடை எளிமையாக உபயோகிக்க ஏற்றது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

4. Asus VivoBook R5558UQ-DM701D

Asus VivoBook R5558UQ-DM701D லேப் இன் விலை 49,281 ஆகும். இதில் 2.7 GHz 7th gen intel core i7 processor, 8 GB RAM, 1 TB ஹார்டுவேர் மற்றும் Nvidia GeForce 940MX  இருக்கிறது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

5. Asus VivoBook R5558UQ-DM 1106D

2.7 GHz 7th gen intel core i7 processor ஒன்றே இதன் பர்ஃபாமன்ஸை வெளிக்காட்டும். மேலும் 8 GB RAM, 1 TB ஹார்டுவேர் மற்றும் Nvidia GeForce 940MX உடன் 49,281 ரூபாய்க்கு கிடைப்பது நல்லது. இதன் எடை 2.20 kg உள்ளது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

6.Asus VivoBook S410UA-EB266T

இது  7th gen Core i3 processor 2.4 GHz , 8GB RAM லேப்டாப் ஆகும். மார்க்கெட்டில் 49,890 ரூபாய் விற்பனை செய்யப்படும் Asus VivoBook S410UA-EB266T லேப்டாப் 14.00 இன்ச், 1.43 எடையில் உருவாக்கப்பட்டது ஆகும். இதில்   windows 10 home பதிவிறக்கப்பட்டு உள்ளது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

7. Asus VivoBook S510UN-BQ217T

Intel Core i5 processor இல் 1.6 GHz கொண்ட Asus VivoBook S510UN-BQ217T லேப்டாப் 49,990 ரூபாய்க்கு கிடைக்கும் 8GM RAM லேப் ஆகும். 1 TB ஹாடுடிஸ்க், windows 10, 1920x1080 px டிஸ்பிளே என அனைத்து நல்ல தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

8. Asus VivoBook 15

இந்த மாடலின் விலை 49,990 ரூபாய் ஆகும். சுமார் 1.80 kg எடை கொண்ட இந்த லேப் டச் ஸ்க்ரின் வசதி கொண்டது. மேலும் 11th gen intel core i5 processor, 8 GB RAM, 15.60 inch டிஸ்பிளே கொண்டதாகும். 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

9. Asus VivoBook 15 X510UF-EJ610T

2 GB RAM, 8th Gen intel core i5 processor, 1 TB ஹார்டுவேர் லேப்டாப் 49,990 ரூபாய்க்கு  கிடைக்கும். இதன் டிஸ்பிளே 15.60 இன்ச் ஆகும். மேலும், இந்த மாடலின் எடை 1.70 kg ஆகும். 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

10. Asus S551LB-CJ289H

Asus S551LB-CJ289H லேப்டாப் 49,990 ரூபாய்க்கு விற்கப்படும் 4GM RAM, 15.60 inch 1366 x 768 px டிஸ்பிளே லேப்டாப் ஆகும். இதன் Core i5 processor மற்றும் 1 TB ஹார்டு டிஸ்க் நல்ல செயல்பாடு அளிக்கும். ஆனால் windows 8.1 மட்டுமே பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளது. 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

11. Asus X X5551MA-SX101D

இது 50,000 ரூபாய்க்கு கிடைக்கும் 15.60 இன்ச் டிஸ்பிளே கொண்ட Pentium Dual Core processor சிஸ்டம் ஆகும். இதன் 500GM ஹார்டு டிஸ்க் ஓரளவு நல்ல பர்ஃபாமன்ஸ் அளித்தாலும் 2 GB RAM மற்றும் 2.15 kg எடை சற்று வியக்க வைக்கும். 

50,000 ரூபாய்க்கு கம்மியா கிடைக்கும் அசத்தலான லேப்டாப்...... என்ன வாங்க ரெடியா.....| Asus Laptop Under 50000… Representative Image

12. Asus R541UJ-DM265

Asus R541UJ-DM265 லேப்டாப் 15.60 இன்ச் HD டிஸ்பிளே கொண்ட 7th gen Core i5 processor சிஸ்டம் ஆகும். சுமார் 1.90 kg இருக்கும் இதன் விலை 50,000 ரூபாய் ஆகும். இது 8 gb RAM கொண்டதாகும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்