Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu Map 2022: என்னனு தெரிஞ்சிக்கோங்க! உங்களுக்கு ரொம்ப வேண்டியது!

Gowthami Subramani February 17, 2022 & 18:30 [IST]
Tamilnadu Map 2022: என்னனு தெரிஞ்சிக்கோங்க! உங்களுக்கு ரொம்ப வேண்டியது!Representative Image.

தமிழ்நாட்டில் இத்தனை வகையான சிறப்பம்சங்கள் இருக்குனு யார்க்கும் தெரியாது. எல்லோரும் எல்லா இடத்துக்கும் போவதற்கான வாய்ப்புகள் கம்மியா தான் இருக்கும். அது ஏன்? இப்போ நம்மில் சில பேருக்கு எவ்வளவு மாவட்டங்கள் (Latest Tamilnadu Map of 2022) இருக்கு, அது எந்த இடத்தில் இருக்கிறதுனு தெரிவதற்கான சான்ஸ் கம்மி தான்.

இப்போ தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களையும், அது இருக்கும் இடங்களையும் முதலில் பார்ப்போம். ஆங்கில அகரவரிசைப்படி, மாவட்டங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது உங்களை ஈஸியா ஞாபகத்தில் வைத்திருக்க உதவும்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் (Latest Tamil nadu map of 2022).

ஆங்கில அகரவரிசை A-E வரையிலான மாவட்டங்கள்

அரியலூர் (Ariyalur)

செங்கல்பட்டு (Chengalpattu)

சென்னை (Chennai)

கோயம்புத்தூர் (Coimbatore)

கடலூர் (Cuddalore)

தர்மபுரி (Dharmapuri)

திண்டுக்கல் (Dindigul)

ஈரோடு (Erode)

ஆங்கில அகரவரிசை J-R வரையிலான மாவட்டங்கள்

கள்ளக்குறிச்சி (Kallakurichi)

காஞ்சிபுரம் (Kanjipuram)

கன்னியாகுமரி (Kanyakumari)

கரூர் (Karur)

கிருஷ்ணகிரி (Krishnagiri)

மதுரை (Madurai)

நாகப்பட்டினம் (Nagapattinam)

நாமக்கல் (Namakkal)

நீலகிரி (Nilgiris)

பெரம்பலூர் (Perambalur)

புதுக்கோட்டை (Pudukkottai)

ராமநாதபுரம் (Ramanathapuram)

ராணிப்பேட்டை (Ranipet)

ஆங்கில அகரவரிசை S-Z வரையிலான மாவட்டங்கள்

சேலம் (Salem)

சிவகங்கை (Sivaganga)

தென்காசி (Tenkasi)

தஞ்சாவூர் (Thanjavur)

தேனி (Thene)

தூத்துக்குடி (Tuticorin)

திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)

திருநெல்வேலி (Tirunelveli)

திருப்பத்தூர் (Tirupathur)

திருப்பூர் (Tiruppur)

திருவள்ளூர் (Tiruvallur)

திருவண்ணாமலை (Tiruvannamalai)

திருவாரூர் (Tiruvarur)

வேலூர் (Vellore)

விழுப்புரம் (Viluppuram)

விருதுநகர் (Virudhunagar)

இந்த method-ல் படிங்க. அப்புறம் Tamilnadu Map உங்கக் கைல தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்