Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பில் திரையுலகம்:- கைப்புள்ள பட நடிகருக்கு என்ன ஆச்சு..?

Bala May 26, 2022 & 15:51 [IST]
பரபரப்பில் திரையுலகம்:- கைப்புள்ள பட நடிகருக்கு என்ன ஆச்சு..?Representative Image.

பிரபல காமெடி நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ரன் சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் கமெடி நடிகராக நடித்த போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின் படி, இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீண்டும் குணமடைந்து வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், சினிமா துறையில் சாதிக்க நீண்ட போரட்டத்திற்கு பின் அவருக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சுந்தரா டிராவல்ஸ், வின்னர் படங்களில் வைகைப்புயல் வடிவேலுடன் இவர் நடித்துள்ள காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்