Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுதந்திர தின விழா ஒத்திகை :-சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

Bala August 05, 2022 & 11:23 [IST]
சுதந்திர தின விழா ஒத்திகை :-சென்னையில் போக்குவரத்து மாற்றம்..! Representative Image.

சுதந்திர தின விழா ஒத்திகை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சுதந்திர தினவிழா ஒத்திகை காரணமாக ஆகஸ்ட் 06, 11, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், காமராஜர் சாலை, இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பயண திட்டத்தை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்