Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமேசான் நிறுவனத்துக்கு 1 லட்சம் அபராதம்...!

Bala August 05, 2022 & 11:16 [IST]
அமேசான் நிறுவனத்துக்கு 1 லட்சம் அபராதம்...! Representative Image.

தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்ற காரணத்தால் அமேசான் நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம் தர விதிமுறைகளை கடைபிடிக்காமல் பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததை அடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அமேசான் வாயிலாக விற்கப்பட்ட 2,265 குக்கர்களையும் வாம்க்கியவர்களிடமிருந்து திரும்பப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணத்தை திரும்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தரம் குறைந்த குக்கர்களை, மொத்தம் 6.15 லட்சம் ரூபாய்க்கு அமேசான் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்