Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

Bala August 26, 2022 & 10:00 [IST]
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்புRepresentative Image.


இன்று ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

(▶️ LIVE link : https://webcast.gov.in/events/MTc5Mg--)

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்