M.Phil தேர்வு முடிவுகள் குறித்து சென்னை பல்கலைக்கழகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் M.Phil., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகளை http://unom.acc.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…