Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய்க்கு 100 வயது; ஆசி பெற்ற பிரதமர் மோடி

Bala June 18, 2022 & 11:10 [IST]
தாய்க்கு 100 வயது; ஆசி பெற்ற பிரதமர் மோடிRepresentative Image.

தாயின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

பிரதமர் மோடியின் தாய் ஹிராபா இன்று (ஜூன் 18) தன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பிரதமர் மோடி தாயைச் சந்தித்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றார். இந்நிலையில் இவரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் தலைநகர் காந்தி நகரின் ரய்சான் பகுதியில் உள்ள 80மீ சாலைக்கு ’பூஜ்யா ஹிராபா மார்க்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்