Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்னேஷ் - நயன்தாரா திருமணம்:-இடத்தை உறுதிப்படுத்திய விக்னேஷ் சிவன்

Bala June 07, 2022 & 11:20 [IST]
விக்னேஷ் - நயன்தாரா திருமணம்:-இடத்தை உறுதிப்படுத்திய விக்னேஷ் சிவன்Representative Image.


தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்.

இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக எனக்கு ஆதரவளித்த ஊடகம், நண்பர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் வரும் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது என, இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்