Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை:- ஷாக்கான திரையுலகம்

Bala May 26, 2022 & 15:06 [IST]
தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை:- ஷாக்கான திரையுலகம்Representative Image.

21 வயதான நடிகை பிதிஷா கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

மாடலிங் நடிகை பிதிஷா டி மஜும்தார் கொல்கத்தாவின் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் ஒன்றில் 4 மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் நடிகை பிதிஷா தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும்  இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்