Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

9981 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 - அமைச்சர் பொன்முடி

Bala August 16, 2022 & 11:29 [IST]
9981 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 - அமைச்சர் பொன்முடிRepresentative Image.

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்ட நிலையில் கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொறியியல் படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்றும்,  வரும் 25ம் தேதி முதல் பொதுப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாதம் ₨1000 திட்டத்தின் கீழ் 9,981 மாணவிகள் பயனடைவர்கள் எப்ன்றும் அவர் கூறியுள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்