Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சும்மா வா சொன்னாங்க அல்டிமேட்னு :-தயாநிதி அழகிரி டுவிட்..!

Bala May 27, 2022 & 12:37 [IST]
சும்மா வா சொன்னாங்க அல்டிமேட்னு :-தயாநிதி அழகிரி டுவிட்..!Representative Image.

கடந்த சில நாட்களாகவே நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட்  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரியின் குடும்பமும், நடிகர் அஜித்குமாரின் குடும்பமும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. டிவிட்டரில் இப்படத்தை பகிர்ந்த தயாநிதி அழகிரி, ''சும்மா வா சொன்னாங்க அல்டிமேட்னு'' என்று கூறியுள்ளார். நடிகர் அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை தயாரித்தது தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்