Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு

Bala June 30, 2022 & 10:45 [IST]
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசுRepresentative Image.

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், தொழில்முனைவோர்,நடிகர்கள்,  முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட மாணவர்கள், அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில்  கௌரவ கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,  துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முபாரக் அல் நய்னனை கடந்த 25ம் தேதி சந்தித்து நடிகர் கமல் பேசிய நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழ் நடிகர் இந்த விசாவைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை