Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் இந்திய 2.. கமல் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

Sekar September 22, 2022 & 13:06 [IST]
மீண்டும் இந்திய 2.. கமல் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!Representative Image.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தயாராகி வருகிறது. நடிகர் கமல்ஹாசனே இரண்டாம் பாகத்திலும் நடித்து வரும் நிலையில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் நிறைவடைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தி, சங்கருடன் இருப்பதுபோல் ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.

#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE

— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்