Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சமக சரத்குமாருக்கு அழகல்ல :- விளாசும் நெட்டிசன்கள்...!

Bala July 30, 2022 & 11:06 [IST]
 சமக சரத்குமாருக்கு அழகல்ல :- விளாசும் நெட்டிசன்கள்...!Representative Image.

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வரும் நடிகர் சரத்குமாரி எதிராக நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் பணத்தை இழந்துள்ளனர. அதில் சிலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதும் நடந்துள்ளன. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.  நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கலாமா என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், முன்னாடியெல்லாம் எப்பொழுதாவது இந்த விளம்பரம் வரும் ஆனால் இப்போது எந்த வீடியோவை திறந்தாலும் முதல் 20 நொடிகள் கண்டிப்பாக வந்து விடுகிறது.. எத்தனை தடவை ஸ்கிப் செய்தாலும் வந்து கொண்டே தான் இருக்கிறது அப்படி வரவில்லை என்றால் வீடியோவிற்கு நடுவில் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்