Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்..!

Bala May 27, 2022 & 09:04 [IST]
நாளை விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்..!Representative Image.

அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைய உள்ள நிலையில்,  10 இடத்தில் வெப்பநிலை சதமடித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம், மே 4ல் துவங்கியது. அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் உக்கிரம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. மற்ற நேரங்களில் வெயில் கொளுத்தியது. நேற்று (மே 26) சென்னை, கரூர் பரமத்தி உட்பட 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவதால், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்