Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,440.94
139.80sensex(0.18%)
நிஃப்டி23,554.35
-3.55sensex(-0.02%)
USD
81.57
Exclusive

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து ஒருவர் பலி:- புழல் அருகே சோகம்

Bala June 13, 2022 & 17:23 [IST]
 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து ஒருவர் பலி:- புழல் அருகே சோகம்Representative Image.

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

ஜூன் 11 அன்று சென்னை மாதவரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று செங்குன்றத்திற்கு நோயாளி ஒருவரை ஏற்ற சென்றது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் புழல் சிறை அருகே சென்றபோது, அந்த வழியாக சாலையை கடந்து செல்ல முயன்ற ஒருவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்