Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Andrew Death news: கார் விபத்தில் முன்னாள் கிரக்கெட் வீரர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.....  

Manoj Krishnamoorthi May 15, 2022 & 08:21 [IST]
Andrew Death news: கார் விபத்தில் முன்னாள் கிரக்கெட் வீரர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.....  Representative Image.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (Andrew Symonds),டவுன்ஸ்வில்லி நகரின் புறநகர்ப் பகுதியில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 46 வயதான ஆண்ட்ரூ இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர். நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட், 198 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
ஆரம்பத் தகவலின்படி, இந்திய மணித்துளியில் நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே கார் ஓட்டிச் சென்றபோது, ​​கார் சாலையை விட்டு வெளியேறி உருண்டது,” என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் காப்பாற்ற முயற்சிகள் செய்தும் சிகிச்சை பலனின்றி சைமண்ட்ஸ் இறந்தார்.

அமெரிக்காவின் NewsCorp பத்திரிக்கையின் அறிக்கையின்படி, சைமண்ட்ஸின் குடும்பத்தினர் "அவரது காலமானதை உறுதிப்படுத்தியதையும், மேலும் அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்