Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

மேகியின் அடுத்த அவதாரம் வைரல் வீடியோ..!

Muthu Kumar May 14, 2022 & 20:55 [IST]
மேகியின் அடுத்த அவதாரம் வைரல் வீடியோ..!Representative Image.

மேகியின் அடுத்த அவதாரம் வைரல் வீடியோ

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு உணவுப் பொருளாக மேகி இஸ்ன்டன்ஸ்ட் நூடுல்ஸ் இருக்கிறது. இந்த மேகியின் பரிசோனை வீடியோ இன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் மேகியில் மாஸா மற்றும் மாம்பழங்களை கலப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மேகியின் அடுத்த அவதாரம் என கூறி மீம்ஸ்களில் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்