Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐரோப்பாவின் நடவடிக்கைகள் ரஷ்யாவை பாதிக்காது

Bala June 01, 2022 & 14:49 [IST]
ஐரோப்பாவின் நடவடிக்கைகள் ரஷ்யாவை பாதிக்காதுRepresentative Image.

ஐரோப்பிய நாடுகளின் தடை ரஷ்யாவை பெரிதாக பாதிக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப்போவதாக நேற்று  அறிவித்தன.  இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை பாதிக்காது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அவர்கள் கூறியதாவது; எண்ணெய் கொள்முதலை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தினாலும், பிற உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எரிபொருள் விலை உயர்வும் ரஷ்யாவுக்கு கூடுதல் சாதகமாக அமையும் என அவர்கள்  குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில் இருப்பது உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் இறக்குமதிக்கு மட்டும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என ஜோ.பைடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்