Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த கேப்டன் ஆரோன் பிஞ்ச்….!

Gowthami Subramani [IST]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த கேப்டன் ஆரோன் பிஞ்ச்….!Representative Image.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச், தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரோன் பிஞ்ச், போட்டியில் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை எனக் கூறப்படுகிறது. இவரின் தலைமையில் அணிகள் வெற்றிகளை குவித்த சமயத்திலும், இவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகிய போதிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரில் கேப்டனாக நீட்டிப்பார் என்று குறிப்பிடப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்