Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவன் - இவன் பட நடிகர் மறைவு:- அதிர்சியில் திரையுலகம்..!

Bala July 12, 2022 & 10:29 [IST]
அவன் - இவன் பட நடிகர் மறைவு:- அதிர்சியில் திரையுலகம்..! Representative Image.

அவன், இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் ராமராஜ் காலமானர். அவருக்கு வயது 72

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் முதுகுளத்தூர் அடுத்த மேல சாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர், இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர். இந்நிலையில் பாலா இயக்கத்த்தில், வெளியான அவன், இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவரது மறைவுக்கு திரையுலகத்தின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்