ஸ்ரீமதி பிறந்தநாள் அன்று மரக்கன்றுகள் நட காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்ட போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…